இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்
03-12-2025 | இலங்கை –

நேற்று செவ்வாய்க்கிழமை (02.12.2025) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 312.3894 ரூபாயாகவும் கொள்வனவு விலை 304.8169 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
