அகவை வாழ்த்து – டிசம்பர் 09
டிசம்பர் 09, 2025 | தமிழீழம்.
டிசம்பர் 09 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை அமலதாஸ்
நாகமுத்து மகேஸ்வரன்
செம்மலை, அலம்பில், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1987
வீரவேங்கை சர்வா
சுப்பையா குகனேஸ்வரன்
யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.06.1990
வீரவேங்கை ஜெயபால்
முத்துலிங்கம் சுகு
ஐயங்கேணி, ஏறாவூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.1990
2ம் லெப்டினன்ட் மாரியாச்சி
குணசிங்கம் அருள்மொழி (சிந்தனா)
பாரதி ஒழுங்கை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.11.1990
லெப்டினன்ட் லோகி
வேலாயுதம் சிவகுமார்
1ம் கட்டை, புலோலி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.07.1991
கப்டன் ரகுபதி
நல்லதம்பி தவசீலன்
கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 18.08.1991
கப்டன் சிறீமதி
துரைராசசிங்கம் சிவகலா
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.03.1992
லெப்டினன்ட் பதுமன் (பியாப்)
வேலுப்பிள்ளை இராஜேந்திரன்
மாலவகந்த, மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 01.06.1992
கப்டன் கீர்த்தி
ஐலேசபிள்ளை உதயகுமார்
எருவில், களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1992
2ம் லெப்டினன்ட் பானுமதி
புஸ்பநாதன் தர்சினி
நல்லூர் வீதி, கச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1992
கப்டன் சேரன் (ஈசன்)
நடராஜா சர்வேஸ்வரன்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.09.1993
லெப்டினன்ட் கறுவா(கருணா)
குமாரசாமி புவனகுமார்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
2ம் லெப்டினன்ட் மணிமாறன்
தம்பிராசா இரகுலதரன்
உரும்பிராய் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.11.1993
2ம் லெப்டினன்ட் கந்தசாமி
துரைச்சாமி யோகராசா
நெலுபிட்டியாகம
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.03.1994
லெப்டினன்ட் தூயவன்
அருளானந்தம் வதனராஜ்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.1995
வீரவேங்கை புலிக்குட்டி
வல்லிபுரம் சயந்தினி
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
கப்டன் கோமான்
காசுபதி யுகேந்திரராசா
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.11.1995
2ம் லெப்டினன்ட் சுடர் (வேந்தன்)
ஜெயபாலசிங்கம் வினேந்திரன்
கட்டைபறிச்சான்
திருகோணமலை
வீரச்சாவு: 04.04.1996
வீரவேங்கை பெருவளவன்
கந்தசாமி இராமச்சந்திரன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1996
வீரவேங்கை தமிழ்மன்னன்
கணபதிப்பிள்ளை சிறிதரன்
முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.05.1997
2ம் லெப்டினன்ட் செல்வசுந்தரம்
சின்னத்தம்பி சந்திரகுமார்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
வீரவேங்கை மாநிலவன்
மகான் கமலநாதன்
கரவெட்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.08.1997
லெப்டினன்ட் கலைப்பிரியா
பாலசுப்பிரமணியம் உசாந்தி
சுதுமலை வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.1997
2ம் லெப்டினன்ட் பிரதீபன்
மகேந்திரன் நந்தகுமார்
இடைக்குறிச்சி, ஊறணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1997
2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வி
குமாரசிங்கம் யோகேஸ்வரி
உப்புக்குளம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997
2ம் லெப்டினன்ட் சக்தி
எட்வேட் பிரதீபா
பரவிப்பாஞ்சான்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.02.1998
கப்டன் மிதுரன் (விதுரன்)
சுந்தரலிங்கம் சுவேந்திரன்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.01.1999
வீரவேங்கை சுதா
தம்பிராசா மங்களேஸ்வரி
பால்சேனை, கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1999
வீரவேங்கை ஈழஅம்பிகை
கேதாரம் யோகேஸ்வரி
பிலாச்சோலை, சவக்காலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.08.1999
மேஜர் நிரூபன் (நிரூபராஜ்)
ஆறுமுகம் அழகப்போடி
40ம் கிராமம், திக்கோடை, போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.09.1999
மேஜர் குமலவன்
சிவப்பிரகாசம் லுகாகரன்
பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.05.2000
லெப்டினன்ட் புரட்சியரசி
சிவபாலசுந்தரம் நளாயினி
மறவன்புலவு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.09.2000
கப்டன் மீளரசன்
இராசரத்தினம் ரமேஸ்
6ம் வட்டாரம், குமுழமுனை, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.03.2000
2ம் லெப்டினன்ட் குலநீதன்
சங்கரப்பிள்ளை குலேந்திரன்
கரயடினாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.03.2001
கப்டன் வான்மீகி
யோகநாதன் செந்தூரன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001
வீரவேங்கை விசித்திரன்
நாதன் ஜெகநாதன்
உவர்மலை
திருகோணமலை
வீரச்சாவு: 30.06.2001
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”