19’வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம். – பிராஞ்சு
11-12-2025 | பிராஞ்சு
“விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அப்படித்தான் அவரை நோக்கினேன். ஒரு குடும்பமாக ஒன்றுசேர்ந்து ஒத்திசைவாக ஒன்றித்திருந்த நாட்களில் அவர் ஒரு சாதாரண மனிதப்பிறவி அல்ல என்பதைக் கண்டுகொண்டேன்.”
– தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.

காலம்: 14.12.2025
இடம் : 49.Av.Carnot / 93140 Bondy
RER – E: BONDY
நேரம் : 15:00
Bus – 303 direction Bobigny : L’ arret – carnot 346 direction Liberation : L’ arret – carnot -616 direction Aulnay-s/Bois: L’arrêt – carnot
தொடர்புகளுக்கு :
பொன்டி பிராங்கோ தமிழ்ச்சங்கம்:
07 78 26 11 87 / 07 82 88 40 85
மாவீரர் பணிமணை:
07 82 54 80 90
மேலதிக தொடர்புகளுக்கு :
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு
01 48 22 01 75
06 29 16 25 41