அகவை வாழ்த்து – டிசம்பர் 13

டிசம்பர் 13, 2025 | தமிழீழம்.

அகவை வாழ்த்து – டிசம்பர் 13 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை ஸ்ராலின்
கிருஸ்ணபிள்ளை சிறீஸ்கந்தநாதன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.1986

கப்டன் சுரேந்திரன்
செல்வவிநாயகம் ஞானசேகரன்
ஞானசேகரன் வீதி, நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.05.1988

2ம் லெப்டினன்ட் கர்ணன்
இராமலிங்கம் கருணானந்தன்
அச்செழு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.06.1989

வீரவேங்கை நரேன்
இரத்தினசிங்கம் தங்கரூபன்
இன்பருட்டி, அல்வாய் வடமத்தி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.09.1990

வீரவேங்கை வசந்தா
சண்முகநாதன் ஜெயவதனி
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.07.1991

வீரவேங்கை சுதாகர்
இராசதுரை சுகுமார்
வளலாய், அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1991

2ம் லெப்டினன்ட் கணேசன் (நிக்கலஸ்)
பாலச்சந்திரன் ரகுதாஸ்
2ம் பகுதி, அம்பாள்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.06.1992

வீரவேங்கை சிவக்கணேஸ் (ராஜீ)
நாகலிங்கம் பாஸ்கரன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1993

வீரவேங்கை இளம்பிறை
தங்கராசா சிவபரன்
புளியம்பொக்கணை
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993

லெப்டினன்ட் புகழேந்தி
பொன்னுத்துரை ரவிச்சந்திரன்
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1993

வீரவேங்கை வர்ணகுலன் (சுனில்)
பூபாலப்பிள்ளை சிவநாதன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.03.1994

2ம் லெப்டினன்ட் ராதை
சிறிகந்தசாமி சிறிரதி
வத்திராயன் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995

மேஜர் அப்பன் (ஜெசி)
தியாகராசா அருட்தியாகலிங்கம்
தச்சநாதன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 03.10.1995

கப்டன் சோதிகுரு (மகேந்திரன்)
கணபதிப்பிள்ளை மேகராஜா
8ம் வட்டாரம், துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 14.02.1996

2ம் லெப்டினன்ட் செல்வகணேசன்
கந்தசாமி விஜயசங்கர்
செல்வபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.07.1996

கப்டன் கண்ணன் (பாரீஸ்)
கதிரவேல் பத்மசீலன்
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996

மேஜர் நதியா
இராசையா சுமதி
செம்மலை, அளம்பில்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997

லெப்டினன்ட் ஈழமுதன்
இராமலிங்கம் கிருஸ்ணராசா
கண்டி வீதி, நுவரெலியா
சிறிலங்கா
வீரச்சாவு: 09.01.1997

2ம் லெப்டினன்ட் ஜெகன் (ஐயர்)
குணரத்தினசர்மா கணேஸ்வரசர்மா
நாவற்காடு, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.1997

2ம் லெப்டினன்ட் பவளன்
அப்புத்துரை சுதாகரன்
இணுவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.02.1997

லெப்டினன்ட் மலர்
பரநிருபசிங்கம் சரஸ்வதி
வேலணை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.07.1997

லெப்டினன்ட் அங்கையன்
கிருஸ்ணபிள்ளை சற்குணம்
பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.07.1997

மேஜர் துசா (மாலதி)
தங்காரா பாமினி
கொம்மாந்துறை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.1997

லெப்டினன்ட் அருள்நங்கை (துவாரகா)
செல்வராசா நாகேஸ்வரி
வெருகல், மாவடிச்சேனை
திருகோணமலை
வீரச்சாவு: 02.11.1999

கப்டன் வான்மதி
சிவசுப்பிரமணியம் மாக்கிரெட் நிவேதினி
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.12.1999

லெப்டினன்ட் மதியன் (கன்னியழகன்)
இராமச்சந்திரன் இலங்கேஸ்வரன்
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 30.03.2000

மேஜர் மதி
கோபாலகிருஸ்ணன் ரஜனி
புன்னன்வளவு, கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000

மேஜர் தேனரசி
துரையப்பா ரஞ்சினி
மாதகல் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.05.2000

2ம் லெப்டினன்ட் சின்னவன்
செல்லத்துரை உதயகுமார்
உசன், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.04.2001

மேஜர் கொற்றவன்
குணபாலசிங்கம் ரஞ்சித்செல்வம்
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.10.2001

2ம் லெப்டினன்ட் தமிழ்செழியன்
கந்தசாமி தனஞ்செயன்
1ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.12.2002

வீரவேங்கை ராஜபாண்டின் (விக்ரம்)
வீரச்சாவு: 28.08.1995

மாவீரர் அரிநேயன்
சிவபாதம் கிருஸ்ணபாலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.2007


Leave a Reply