அகவை வாழ்த்து – டிசம்பர் 19
டிசம்பர் 19, 2025 | தமிழீழம்.
அகவை வாழ்த்து – டிசம்பர் 19 | இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் கோபு
கதிர்காமத்தம்பி சபாரத்தினம்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.12.1986
வீரவேங்கை சிவா
சின்னத்தம்பி சிவதாஸ்
கரணவாய் கிழக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.1987
வீரவேங்கை நடா
முத்துப்பிள்ளை சந்திரன்
களுவன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.05.1987
வீரவேங்கை சுரேஸ் மாஸ்ரர்
பத்மநாதன் சுரேஸ்குமார்
நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.01.1988
வீரவேங்கை உதயன்
சி. உதயகுமார்
நாவற்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.10.1988
வீரவேங்கை குகேந்திரராசா
முத்துக்குமார் குகேந்திரராசா
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 14.01.1989
வீரவேங்கை லிங்கம்
முத்துலிங்கம் சோதிவேல்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.11.1990
கப்டன் மெடின் மாஸ்ரர்
யோகநாதன் பிரதாபன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.01.1991
வீரவேங்கை குமுழன்
ஞானமனோகரன் கிருஸ்ணரூபன்
ஏழாலை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1991
2ம் லெப்டினன்ட் அருள்நங்கை
மார்க்கண்டேசர் பிறேமலதா
ஊறணி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991
வீரவேங்கை ராஜவதனன்
அந்தோனிப்பிள்ளை ஜஸ்ரின்
1ம் குறுக்குத்தெரு, பாசையூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1992
வீரவேங்கை இராமச்சந்திரன்
ஞானச்செல்வம் செல்வரத்தினம்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.10.1992
லெப்டினன்ட் விற்கொடியன் (லிங்கம்)
சிவஞானம் ஜெயசங்கர்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 12.09.1993
கப்டன் கட்டப்பொம்மன்
நீல்குமார் ராஜ்குமார்
சுழிபுரம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1994
வீரவேங்கை அறிவுச்செல்வன்
துரைசிங்கம் சிவரூபன்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.07.1995
கப்டன் வீரப்பன் (மாறன்)
இராமசாமி உதயசேகரன்
3ம் குறிச்சி, பொத்துவில்
அம்பாறை
வீரச்சாவு: 11.07.1996
மேஜர் நாயகன்
கணேசன் செந்தூரன்
கல்வயல், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
கப்டன் மொழி
சின்னத்துரை நந்தினி
இயற்றாலை, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.01.1997
2ம் லெப்டினன்ட் பிரியஜோதி
பூபாலரத்தினம் விசாகரன்
நாவற்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1997
மேஜர் சந்திரா
தம்புசெபஸ்ரியான் மறியகொரற்றி
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.05.1997
லெப்டினன்ட் தவசீலன்
செல்வரத்தினம் ரகுநாதன்
5ம் வாய்க்கால், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.10.1997
2ம் லெப்டினன்ட் மனோகர்
பேரின்பராஜா ரஜனிக்காந்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997
வீரவேங்கை மிருணாகரன்
புண்ணியமூர்த்தி சாந்தன்
1ம் குறிச்சி, பாண்டிருப்பு, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 09.12.1997
2ம் லெப்டினன்ட் நிலவன்
சூசைப்பிள்ளை அலெக்சாண்ட்
5ம் வட்டாரம், ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.12.1997
மேஜர் இறைகுமரன் (திவாகர்)
சந்திரசேகரன் புலேந்திரன்
யாதம்பை, மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
லெப்டினன்ட் பூந்தளிர்
நாகமணி மேதினி
யானைகட்டியகுளம், மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.06.1998
வீரவேங்கை புகழருவி
மரியநாயகம் சுதர்சினி
வண்ணாங்குளம், சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
2ம் லெப்டினன்ட் மதிநிலா
கறுப்பையா ஜெயலட்சுமி
குஞ்சுக்குளம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.03.1999
கப்டன் உமையவள்
வேலப்போடி வளர்மதி
அம்பிலாந்துறை வடக்கு, குருக்கள் மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.06.1999
மேஜர் இன்பன் (கலையழகன்)
தங்கவேல் தங்கமயில்
நவாலி வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
வீரவேங்கை சித்திரா
திருச்செல்வம் கவிதா
வண்ணாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 07.09.1999
வீரவேங்கை அகவாணி
இராசதுரை மஞ்சுளா
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.10.1999
2ம் லெப்டினன்ட் புகழரசன்
குலசேகரம் குபேரன்
உரும்பிராய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1999
லெப்டினன்ட் கல்பனா
கதிரமலை சுதர்சினி
களுமுந்தன்வெளி, கொக்கட்டிச்சோலை, மட்டு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
2ம் லெப்டினன்ட் கேசவன்
மோகனநாதன் தனராஜ்
ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.1999
வீரவேங்கை அறிவுநேயன்
வீரசிங்கம் ரவிசச்ந்திரன்
தென்னமரவடி
திருகோணமலை
வீரச்சாவு: 30.12.1999
லெப்டினன்ட் தமிழ்வேந்தன்
செல்வராசா கார்த்திக்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.06.2001
லெப்டினன்ட் இனியவன் (இசைமறவன்)
தர்மா சுரேஸ்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 24.06.2001
கப்டன் இளஞ்சுடர்
சுப்பிரமணியம் சிவராசா
மாக்கம்புராய், கோப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.08.2001
2ம் லெப்டினன்ட் அறிவமுதன்
ஆரோக்கியசாமி கமிலஸ்போல்
வேட்டையான்முறிப்பு, அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 26.08.2001
ஜெயக்குமார்
தில்லைநடராஜா ஜெயக்குமார்
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.03.2007
மாவீரர் புலிக்குட்டி
சிவானந்தவேல் மதியழகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.05.2009
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”
– தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”