தமிழ்நாட்டில் 50 இடங்களை பாஜக எதிர்பார்க்கிறது

19-12-2025 | சிவகங்கை

சட்டசபை தேர்தலில் தமிழக பா.ஜ. எதிர்பார்க்கும் 50 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயாரித்து, கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,-வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதி பட்டியலை தயாரித்து பா.ஜ., வினர் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, இந்த பட்டியலை தெரிவிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கட்சியினர் கூறினர்.

பட்டியலில் உள்ள தொகுதிகள்:

  • திருத்தணி
  • ஆவடி,
  • அம்பத்துார்
  • துறைமுகம்
  • ஆயிரம் விளக்கு
  • மயிலாப்பூர்
  • விருதுநகர்
  • தாம்பரம்
  • திருப்போரூர்
  • உத்திரமேரூர்
  • காஞ்சிபுரம்
  • தளி
  • திருவண்ணாமலை
  • திருக்கோவிலுார்
  • ஈரோடு கிழக்கு
  • மொடக்குறிச்சி
  • தாராபுரம்
  • ஊட்டி
  • திருப்பூர் வடக்கு/தெற்கு
  • கோயம்புத்துார் தெற்கு
  • சிங்காநல்லுார்
  • பழநி
  • அரவக்குறிச்சி
  • ஸ்ரீரங்கம்
  • திருச்சி கிழக்கு
  • திட்டக்குடி
  • விருத்தாச்சலம்
  • சிதம்பரம்
  • மயிலாடுதுறை
  • திருவிடைமருதுார்
  • கும்பகோணம்
  • திருவையாறு
  • திருமயம்
  • காரைக்குடி
  • சிவகங்கை
  • மதுரை வடக்கு/மத்திய தொகுதி
  • திருப்பரங்குன்றம்
  • ராஜபாளையம்
  • ஸ்ரீவில்லிபுத்துார்
  • விருதுநகர்
  • திருச்சுழி
  • ராமநாதபுரம்
  • திருச்செந்துார்
  • கோவில்பட்டி
  • திருநெல்வேலி
  • நாகர்கோவில்
  • குளச்சல்
  • விளவங்கோடு.

Leave a Reply