12.03.2000 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மேதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் பரதன், கடற்கரும்புலி மேஜர் மதன், கடற்கரும்புலி கப்டன் தினேஸ் (சுவேந்திரன்) ஆகிய கடற்கரும்புலி மாவீரர்கள் நினைவுகளில்..
கடற்கரும்புலி மேஜர் மதன்
சிதம்பரநாதம் சிவாஜிநாதன்
மாவடிச்சேனை, மூதூர், திருகோணமலை
வீரப்பிறப்பு: 29.01.1979
வீரச்சாவு: 12.03.2000
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 12.03.2000 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்டநேரடி மோதலில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்
கடற்கரும்புலி மேஜர் பரதன்
சதாசிவம் சந்திரகுமார்
விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறை
வீரப்பிறப்பு: 27.09.1974
வீரச்சாவு: 12.03.2000
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: 12.03.2000 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்டநேரடி மோதலில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்
கடற்கரும்புலி கப்டன் தினேஸ் (சுவேந்திரன்)
வயிரவநாதன் கஜானன்
கருகம்பனை, கீரிமலை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 23.05.1977
வீரச்சாவு: 12.03.2000
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரச்சாவு நிகழ்வு விபரம்: நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையுடன் ஏற்பட்டநேரடி மோதலில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: கோப்பாய்
துயிலும் நிலை: நினைவுக்கல்