சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது வீரச்சாவைத் தழுவிய 12 மாவீரர்கள்!

by
0 comments

கடற்கரும்புலி மேஜர் சாருமதி

செல்வநாயகம் உமாபதி
தனங்கிளப்பு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு:
வீரச்சாவு: 10.03.2003
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)

துயிலுமில்லம்: கொடிகாமம்
துயிலும் நிலை: நினைவுக்கல்

கடற்கரும்புலி
லெப்.கேணல் சிலம்பரசன் (ரஞ்சன்)

வேலாயுதப்பிள்ளை ஜெயரஞ்சன்
ஆழியவளை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 30.12.1972
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)

துயிலுமில்லம்: உடுத்துறை
துயிலும் நிலை: நினைவுக்கல்

அருள்சீலன் துருசிலாஸ்
கரந்தன், நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)

துயிலுமில்லம்: கோப்பாய்
துயிலும் நிலை: நினைவுக்கல்

லெப்.கேணல் சுடர்ணன்

முருகானந்தம் சர்வானந்தம்
கள்ளப்பாடு, முல்லைத்தீவு
வீரப்பிறப்பு:
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)

லெப்.கேணல் அம்பிகைபாலன்

தவராசா புலேந்திரன்
மூளாய், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)

துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –

மேஜர் தணிகைமாறன்

துரைசிங்கம் கிருபன்
மாரிசன்கூடல், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)

துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –

மேஜர் மேகன்

இராமச்சந்திரன் ரவிச்சந்திரன்
5ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை
வீரப்பிறப்பு: 19.05.1977
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)

துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –

மேஜர் இளம்பருதி

கிருஸ்ணன் ஜெயந்தன்
அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)

துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –

மேஜர் இரும்பொறை

பேராயிரம் கரன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)

துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –

மேஜர் நவநீதன் (சிந்து)

செல்வரட்ணம் ஜெகன்
கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)

துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –

கப்டன் தூயவன்

பிரான்சஸ் சந்திரா சர்வானந்த்
திருவையாறு, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)

துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –

கப்டன் ஜீவகரன்

செல்வரட்ணம் அமுதன்
மட்டுவில்நாடு கிழக்கு, பூநகரி, கிளிநொச்சி
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 10.03.2003
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (அனைத்துலக கடற்பரப்பு)

துயிலுமில்லம்: –
துயிலும் நிலை: –

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00