
நினைவு வணக்கம் தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் ( ஏப்ரல் 01 ) தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

2ம் லெப்டினன்ட் தமிழோவியன்
சுந்தரலிங்கம் கரன்
கிளிநொச்சி
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 01.04.2008

கப்டன் அலைமாறன்
ரவீந்திரபாலன் மரியசீலன்
யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 01.04.2008

கப்டன் முரளி
கண்ணபிரான் நிதர்சன்
முல்லைத்தீவு
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 01.04.2008

போருதவிப் படை வீரர் விஜிதரன்
வல்லிபுரம் விஜிதரன்
முல்லைத்தீவு
வீரப்பிறப்பு: –
வீரச்சாவு: 01.04.2008
பகிரவும்: