திரு. பகீரதன் புஷ்பராஜா பிறப்பு : 22 April 1984 இறப்பு : 21 January 2025 பிறந்த இடம்: நீர்வேலி, தமிழீழம் வாழ்ந்த இடம்: ரொறன்ரோ, கனடா
யாழ், நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட பகீரதன் புஷ்பராஜா அவர்கள் 21:01:2025 செய்வாய்க்கிழமை அன்று அகாலமரன் அடைந்தார்.
அன்னார், புஷ்பராஜா கந்தையா பத்மலோகினி புஷ்பராஜா தம்பதிகளின் அன்பு மகனும், நடராஜா சந்திரா சிவலோகினி சந்திரா தம்பதியிகளின் அன்பு மருமகனும்,
தரணிபகீதரன் அவர்களின் அன்புக் கணவரும்,
கெய்டன், ரேயானா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பத்மராஜன் புஷ்பராஜா, கமலதாஸ் புஷ்பராஜா, மலர்விழி புஷ்பராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
துஷ்யந்தி கேசவன், பாலச்சந்திரன் சந்திரா, சயந்தினி ரமேஷ், காலஞ்சென்ற ஹேமலதா விக்னராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அமிழ்து ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
பார்வைக்கு: Saturday, 01 February 2025 05 pm – 09 pm AJAX CREMATORIUM & VISITATION CENTRE 384 FINLEY AVE, AJAX, ON L1S 2E3, CANADA.
கிரியை: SUNDAY, 02 February 2025 07:30 am AJAX CREMATORIUM & VISITATION CENTRE 384 FINLEY AVE, AJAX, ON L1S 2E3, CANADA.
தகனம்: SUNDAY, 02 February 2025 09:30 am AJAX CREMATORIUM & VISITATION CENTRE 384 FINLEY AVE, AJAX, ON L1S 2E3, CANADA