தியாகச்சுடர் அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டிகள் – நெதர்லாந்து
இந்திய அமைதிப்படை தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில்
இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும் வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட.
நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு சுமந்து தமிழ்ப்பெண்கள் அமைப்பு – நெதர்லாந்து நடாத்தும்.
3 ஆவது. உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் 2025
பூப்பந்து , கிளித்தட்டு ,பெண்கள் உதைபந்தாட்டம் மற்றும் சிறு வர்களுக்கான பல்வேறு வகையான விளையாட்டுக்கள்
19.04.2025 சனி 09:00 மணி முதல் 20:00 · மணிவரை
Sporthal Diemen
Prins Bernbadlaan – 2 1111 ET Diemen
-தமிழ்ப்பெண்கள் அமைப்பு நெதர்லாந்து