07.03.2025 – சென்னை
சென்னையில் மார்ச் 9-ம் தேதி காலை முதல் மாலை வரை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து.
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் வரும் மார்ச் 9-ம் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.