19.03.2025 – அம்பாறை
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கட்கிழமை (17) ஆரம்பமாகி நாளை வியாழக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இன்று தென் தமிழீழம் அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தாக்கல் செய்யப்பட்டது.