23.03.2025 – மலையகம்
இந்த சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் இடம் பெற்று உள்ளது .
இச்சம்பவம் இடம் பெற்ற வேளையில் வீட்டில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு அங்கத்தினர்கள் அந்த வீட்டில் இருந்தனர் எனவும் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இருந்த போதிலும் வீட்டின் கூரை சேதமாகி உள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.