29.03.2025 – தமிழீழம்
மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தால், இராணுவத்தினருக்கு எதிராக சட்டம் பிரயோகிக்கப்பட வேண்டும் என பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தடை விதிக்கப்பட்ட இரண்டு பேர் தொடர்பில் தானும் நாடாளுமன்றத்தில் விமர்சித்ததாக இனப்படுகொலையாளி பொன்சேகா கூறியுள்ளார்.
வசந்த கரன்னாகொட மற்றும் ஜகத் ஜெயசூரியா ஆகியோர் போர்க்களத்தில் முன்பக்கத்தில் அல்ல, பின்புறத்தில் போரிட்டவர்கள் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சிங்கள பேரினவாத அரசினால் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பில் முன்னின்று செயற்பட்டவர்களில் பொன்சேகா அவர்களும் முக்கியமானவர்.