இலங்கையில் தங்கத்தின் விலை என்றுமில்லாத வகையில், அதிரடியாக அதிகரித்துள்ளது. Amizhthu 31 March 2025 31.03.2025 – இலங்கை தங்கத்தின் விலை என்றுமில்லாத வகையில், அதிரடியாக அதிகரித்துள்ளது. அதனடிப்படையில், மார்ச் 31 ஆம் திகதிய நிலவரத்தின் பிரகாரம், 22 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 236,300 ரூபாயாகும். 24 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 257,750 ரூபாயாகும். உலகளவில் பரப்புங்கள் Post navigation Previous: நான்கு பேர் தடை தொடர்பில் பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும். அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என – செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.Next: நிதி முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரான்ஸ் வலதுசாரி கட்சித் தலைவர் ‘மரியன் லீ பென்’ தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ தொடர்புடைய செய்திகள் இலங்கை வங்கி அதிகாரிகள் சங்கங்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்குத் தயாராகின்றன. Amizhthu 31 August 2025 இந்த ஆண்டு 300 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் – இலங்கை துணை அமைச்சர் சுனில் வட்டகல Amizhthu 31 August 2025 இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பலை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு காவல்துறை குழுவொன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Amizhthu 30 August 2025