02.04.2025 – இங்கிலாந்து
யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தமிழீழ இராணுவப்பிரிவு பிரிகேடியர் பானு (சோமசேகரன் சிவானந்தன்) சகோதரன் சோமசேகரன் சேகரன் இங்கிலாந்து நாட்டில் 28/03/2025 அன்று அகாலமரணம் அடைந்து விட்டார்.
அன்னாரின் ஆத்ம சாந்தியடைய அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் அருள்புரிவராக…
மரண அறிவித்தல் – சோமசேகரன் 02.04.2025 – இங்கிலாந்து
யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தமிழீழ இராணுவப்பிரிவு பிரிகேடியர் பானு (சோமசேகரன் சிவானந்தன்) சகோதரன் சோமசேகரன் சேகரன் இங்கிலாந்து நாட்டில் 28/03/2025 அன்று அகாலமரணம் அடைந்து விட்டார்.
அன்னாரின் ஆத்ம சாந்தியடைய அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் அருள்புரிவராக…
மரண அறிவித்தல் – சோமசேகரன் சேகரன் (மேலதிக விபரம்)