யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியர் மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டார். Amizhthu 11 April 2025 11.04.2025 – யாழ் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் வெள்ளிக்கிழமை (11.04.2025) காலை இடம்பெற்ற நிலையில் மதியம் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுப்பட்டார். உலகளவில் பரப்புங்கள் Post navigation Previous: சமீபத்திய செய்திகள் | ஏப்ரல் 11 2025 | @infoAmizhthuNext: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.’வும் அ.தி.மு.க.’வும் கூட்டணி அமைத்து சந்திக்கும் – என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ தொடர்புடைய செய்திகள் அகவை வாழ்த்து – ஆகஸ்ட் 31 Amizhthu 31 August 2025 நினைவு வணக்கம் – ஆகஸ்ட் 31 Amizhthu 31 August 2025 செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் சனிக்கிழமை (30) மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. Amizhthu 30 August 2025