
நினைவு வணக்கம்
16.04.1985 – தமிழீழம்

16.04.1985 அன்று மானிப்பாய் சாவற்காட்டில் கேணல் கிட்டு உட்பட்ட தோழர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது. தனது இடுப்பிலிருந்த கைக்குண்டை வெளியே எடுத்தபோது கைக்குண்டின் தடை நீக்கப்பட்டிருந்ததை கண்ட வீரவேங்கை அன்பு, அக்குண்டு வெடித்து கேணல் கிட்டு உட்பட்ட தோழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அக்குண்டினை தனது வயிற்றோடு அணைத்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
வீரவேங்கை அன்புவின் தியாகம் எத்தனையோ "அன்புகளை " உருவாக்கியிருக்கின்றது.
பகிரவும்: