
18.04.2007 – தமிழீழம்
லெப். கேணல் கலையழகன் வீரவணக்க நாள் இன்றாகும்.
முல்லை மாவட்டம் விசுவமடுப் பகுதியில் 18.04.2007 அன்று சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்துலகத் தொடர்பகத் துணைப் பொறுப்பாளர் லெப். கேணல் கலையழகன்.
பகிரவும்: