
19.04.1988 – தமிழீழம்

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி
கணபதிப்பிள்ளை பூபதி
கிரான், மட்டக்களப்பு
இயக்கப்பெயர்: அன்னை பூபதி
இயற்பெயர்: கணபதிப்பிள்ளை பூபதி
சொந்த இடம்: கிரான்
மாவட்டம்: மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 11.03.1932
வீரச்சாவு: 19.04.1988
பால்: பெண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: மட்டக்களப்பு
வீரச்சாவு நிகழ்வு விபரம்: கிரான் மாமாங்கேஸ்வரர் ஆலய வீதியில் இந்தியப் படையினருக்கு எதிராக இந்திய அரசிடம் இரண்டு நிபந்தனைகளை முன்வைத்து உண்ணாநிலை போராட்டத்தை நடாத்தி ஈகைச்சாவு.
பகிரவும்: