கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையின் திருவுருவப்படத்துக்கு பொது மக்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.