26.04.2025 – கொழும்பு
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு 333,185 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில் அவர்களில் 253,390 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களும் 79,795 பேர் தனியார் விண்ணப்பதாரர்களும் ஆவர்.
2024’ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25’ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ‘ம் திகதி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.