27.04.2025 – சர்வதேசம்
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு .

தமிழீழத் தாகத்துடன் இறுதிமூச்சுள்ள வரை போராடிய வீரமறவர்களுக்கு அனைத்துலக ரீதியில் 31.05.2025 அன்று நடைபெறும் வீரவணக்கநிகழ்வில் வீரவணக்கம் செலுத்துவோம்.