28.04.2025 – சென்னை
நடிகர் விஜயின் அரசியல் போ(பா)தை | ரசிகர்கள் எப்போது அரசியல் வாதிகளாக மாறுவார்கள் ? | பூத்து கமிட்டி கூத்து கமிட்டி ஆன கதை! |நாகரீகமற்ற சமுதாயமாக மாறியது எதற்காக?
கோவையில் நடந்த தவெக பூத்து கமிட்டி மாநாட்டில் நடந்த கூத்துகள், விஜய் அவர்களின் அரசியல் போக்கு குறித்த காணொளி பதிவு இது.