30.04.2025 – பதுளை
மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்“பட்ட சந்தேக நபரிடமிருந்து 7 முதல் 9 அடி உயரங்களை உடைய 19 கஞ்சா செடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரை பசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மடுல்சீமை பொலிாஸர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.