30.04.2025 – பருத்தித்துறை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் சாக்கோட்டை மற்றும் அந்தோணிபுரம் பகுதிகளைச் சேர்ந்த 22, 39 மற்றும் 49 வயதுடையவர்களாவார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை சோதனையிட்டபோது, 322 கிலோ 860 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 147 சிறிய பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்து பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.