மே 01 2015 – யாழ்.
யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்தியத் துணைத் தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
