நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இறையடி சேர்ந்தார். Amizhthu 2 May 2025 02.05.2025 – கொழும்பு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025’ம் திகதி வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார். உலகளவில் பரப்புங்கள் Post navigation Previous: நினைவு வணக்கம் – மே 02Next: பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஒரு போர் தேவையா என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். – திருமாவளவன். Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ தொடர்புடைய செய்திகள் இலங்கை வங்கி அதிகாரிகள் சங்கங்கள் வேலைநிறுத்த நடவடிக்கைக்குத் தயாராகின்றன. Amizhthu 31 August 2025 இந்த ஆண்டு 300 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் – இலங்கை துணை அமைச்சர் சுனில் வட்டகல Amizhthu 31 August 2025 இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பலை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு காவல்துறை குழுவொன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Amizhthu 30 August 2025