04.05.2025 – வடகிழக்கு
பேரினவாத சிங்கள கட்சியான ஜே.வி.பி இம்முறை தமிழர் தாயகத்தில் சவப்பெட்டிக்குள் அடக்கம் செய்யப்படும் பகிரங்க சவால் விடுத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ்
தமிழ்த் தேசிய பேரவையின் மாபெரும் இறுதிப் பிரச்சார கூட்டம் நேற்று (03.05.2025) நடைபெற்ற நிலையில் குறித்த பகிரங்க சவால் விடுக்கப்பட்டுள்ளது.