பாகிஸ்தான் மீது போர் தொடுக்க மத்திய அரசு நினைப்பது தவறு. “பயங்கரவாதிகளை தண்டிக்கலாம், ஆனால் போர் கூடாது.” – என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
The central government's intention to wage war on Pakistan is wrong. "Terrorists can be punished, but war should not be waged," said MDMK General Secretary Vaiko.