07.05.2025 – இஸ்லாமாபாத்

இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ந்து போய் உள்ளது. அந்நாட்டின் லாகூர் நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‛தகுந்த நேரத்தில் இடங்களை தேர்வு தாக்குதல் நடத்துவோம். இது இந்தியாவுக்கு தற்காலிக மகிழ்ச்சி. இது விரைவில் இந்தியாவுக்கு துக்கமாக மாறும்.’ – இவ்வாறு பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.