08.05.2025 – தமிழீழம்
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
லெப்.கேணல் கடாபி
சிவனொளிபாதம் குமரவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.05.௨௦௦௮
லெப்டினன்ட் அறிவுச்செல்வன்
பாலகிரிதரன் ஜெனார்த்தனன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.05.2007
மேஜர் இளங்கோ
இராசா கெங்காதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.05.2007
மேஜர் மதன்
சுப்பிரமணியம் திருமுருகன்
கௌதாரி முனை, பூநகாி
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.05.2007
2ம் லெப்டினன்ட் யாழ்வேந்தன்
விஜயரட்ணம் சங்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.05.2007
2ம் லெப்டினன்ட் தயாகாந்தன்
நல்லதம்பி சுதாகரன்
ஈச்சந்தீவு, நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.05.2001
வீரவேங்கை அருந்தா
தணிகாசலம் ஜனந்தினி
வட்டுவாகல்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.05.2000
வீரவேங்கை தவலோசன்
தர்மராசா தவலோசன்
வறுத்தலைவிளான், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.05.2000
மேஜர் சதார்த்தனன் (ராம்)
தர்மலிங்கம் கணேசமூர்த்தி
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.05.2000
2ம் லெப்டினன்ட் நற்றவன்
இராசரத்தினம் சாந்தரூபன்
புலோப்பளை மேற்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.05.2000
2ம் லெப்டினன்ட் அறிவரசன்
சுப்பிரமணியம் சிவலோகநாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 08.05.2000
கப்டன் குணபால்
செல்லக்குட்டி புலேந்திரன்
பாட்டாளிபுரம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 08.05.1999
2ம் லெப்டினன்ட் செந்தில்
சோமசுந்தரம் தவபாலன்
சின்னப்பனங்காடு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 08.05.1996
நாவேந்திரன் (புலிமாமா)
செல்லையா தர்மசேனன்
மாசியப்பிட்டி, சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.05.1995
2ம் லெப்டினன்ட் சொரூபன் (சுபாஸ்)
சிவலிங்கம் சிவதாசன்
கொக்குவில்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.05.1995
கப்டன் ரவி
பாலசிங்கம் ஜெயக்குமார்
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.05.1991
வீரவேங்கை மனோஜ்
கந்தையா ஜெயக்குமார்
குடத்தனை மேற்கு, மருதங்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.05.1991
வீரவேங்கை ஜனா
யோகசுந்தரம் ஐங்கரன்
அலுக்கை, அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.05.1989
வீரவேங்கை நடா
முத்துப்பிள்ளை சந்திரன்
களுவன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.05.1987
வீரவேங்கை சுதா
ஐயாத்துரை சுதாகரன்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.05.1987
வீரவேங்கை தம்பி
இராசமணி தவராசா
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.05.1987
வீரவேங்கை ரகுமான்
வீரச்சாவு: 08.05.1986
வீரவேங்கை யூலின்
வீரச்சாவு: 08.05.1986
வீரவேங்கை ரகீம்
வீரச்சாவு: 08.05.1986
