10.05.2025 – தமிழீழம்.
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
மாவீரர் வன்னிமுகிலன்
நாகேந்திரம் நகுலேந்திரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2009
லெப்.கேணல் செம்பியவளவன்
பாலரத்தினம் சுதர்சன்
3ம் ஒழுங்கை, முல்லை வீதி, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2008
2ம் லெப்டினன்ட் புரட்சிதாசன்
முத்தையா பாலேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2008
2ம் லெப்டினன்ட் மணி
கணேஸ் மணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2008
லெப்டினன்ட் தனுசன்
இராசரட்ணம் கஜன்
திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2008
லெப்டினன்ட் ஜெயராசா
வென்சிலஸ் ஜெயராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2008
வீரவேங்கை ரகுநாதன்
பஞ்சநாதன் ரகுநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2008
வீரவேங்கை தமிழ்த்தென்றல்
கந்தசாமி பிரதீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2007
வீரவேங்கை நித்திலா
சின்னத்தம்பி வாணி
ஐயங்கேணி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.2000
வீரவேங்கை நக்கீரா
சோமசுந்தரம் தனலட்சுமி
சுரவணையடியூற்று, தும்பங்கேணி, திக்கோடை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.2000
2ம் லெப்டினன்ட் தாயகி
சத்திவேல் பஞ்சவர்ணம்
பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 10.05.2000
2ம் லெப்டினன்ட் சந்தனமதி
அழகன் இராமச்சந்திரன்
டிப்போச் சந்தி
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2000
வீரவேங்கை குயில்மொழி
நாகராசா சுபாசினி
களபூமி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
கப்டன் மலரவன்
தம்பிராசா தபோநிதி
பலாலி கிழக்கு, வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் அன்பினி
தேவராசா சுகந்தினி
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் மதுசா
இந்திரசிங்கம் ரூபா
கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் சுடர்வேங்கை
வெற்றிவேல் பிரதீஸ்குமார்
வத்திராயன் மத்தி, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் கொடையப்பன்
இராசரத்தினம் தர்மகுலசிங்கம்
மந்துவில் மேற்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் ஈழவாசன்
கதிரமலைப்பிள்ளை அருள்வண்ணன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
2ம் லெப்டினன்ட் சிவமதி
சிவலிங்கம் யோகினி
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2000
வீரவேங்கை வித்தியா
பெருமாள் பர்வதராஜினி
தாரணி குடியிருப்புத்திட்டம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2000
வீரவேங்கை பூவரசி
தங்கவேல் தனுசியா
2ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2000
வீரவேங்கை இளம்பிறை (விமல்)
செபஸ்ரியான் செபநேசன்
4ம் கண்டம், கற்சிலைமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2000
மேஜர் அமுதன்
தர்மலிங்கம் தர்மசீலன்
2ம் படிவம், முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2000
கப்டன் வீரமணி
சோதிலிங்கம் ஜாதவன்
ஏழாலை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
கப்டன் கலைமாறன்
சுந்தரலிங்கம் தயானந்தன்
பலாலி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் தரணிதரன்
நடராசா பார்த்தீபன்
கைதடி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
மேஜர் மித்திரன்
பொன்னுச்சாமி சந்திரகுமார்
பொன்நகர், தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் தமிழ்ப்பிறை
பொன்னையா இளையராசா
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 10.05.2000
மேஜர் ஈழவன்
ஜோர்ச்மரியதாஸ் போல்ரூபகுமார்
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
கப்டன் மறவன்
கந்தசாமி விவேகானந்தன்
ஈச்சிலம்பற்றை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2000
கப்டன் நகுலன் (தயாதிலக்சிறி)
இராசரட்ணம் திலகசிறி
தோப்பூர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் மண்வாசன்
கிருஸ்ணபிள்ளை ரஜனிகாந்
2ம் வட்டாரம், கட்டைப்பறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் நந்தன்
தெய்வேந்திரம் மதன்
கங்குவெளி, தெகிவத்தை, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் அன்புக்குமரன்
இராமலிங்கம் சுதாகரன்
6ம் வட்டாரம், துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.2000
வீரவேங்கை தமிழழகன்
சூரியகுமாரன் கஜந்தன்
புதுக்குடியிருப்பு, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2000
கப்டன் யசோதரன்
தங்கவேல் தவக்குமார்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
வீரவேங்கை செங்கீரன்
இராமையா ரவிக்குமார்
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2000
வீரவேங்கை எழிலரசன்
தியாகராசா டெனிஸ்குமார்
வெட்டுக்காடு, கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2000
வீரவேங்கை கிளியமுதன்
செல்வராசா யோகேஸ்வரன்
அச்சுவேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் இசையமுதன்
சின்னத்தம்பி முகுந்தன்
நெல்லியடி, பூந்தோட்டம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
2ம் லெப்டினன்ட் காந்தி
செபஸ்தியான் அந்தோனி
பறநாட்டாங்கண்டல், ஒமந்தை
வவுனியா
வீரச்சாவு: 10.05.2000
2ம் லெப்டினன்ட் புரட்சிநாதன்
மகேஸ்வரன் ரவீந்திரகுமார்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 10.05.2000
2ம் லெப்டினன்ட் புகழரசன்
வல்லிபுரசாமி செல்வகுமார்
மல்லாவி, துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2000
2ம் லெப்டினன்ட் சுரேஸ்குமார் (சுரேஸ்)
தில்லையப்பன் வசீகரன்
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.2000
வீரவேங்கை இளங்கதிர்
சித்திரவேலாயுதம் மதன்ராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2000
மேஜர் தயானந்தசிவம்
தேவகனிராசா அறிவழகன்
தோப்புக்காடு, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் மணிமாறன்
சிவஞானம் நக்கீரன்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் செல்வன்
இராமசாமி ரவிநாதன்
களுத்துறை
சிறிலங்கா
வீரச்சாவு: 10.05.2000
லெப்டினன்ட் மறைத்தேவன்
செல்லத்துரை உத்தமன்
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2000
மேஜர் மறைச்செல்வன்
செல்வராஜா ரஜனிகாந்தன்
சுந்தரபுரம், சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 10.05.2000
மேஜர் காமர் (நகுலன்)
ஞானபாலன் அருணந்திவர்ணன்
மிருசுவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
கப்டன் சுயாத் (பத்மசீலன்)
இராசலிங்கம் விஜயகாந்
கலட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1999
2ம் லெப்டினன்ட் சோபனா
சோமஸ்காந்தன் பிரபகலா
155ம் கட்டை, பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.1999
2ம் லெப்டினன்ட் இலகன்
இரத்தினம் சிறீதாஸ்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1999
லெப்டினன்ட் சூரியப்பிரியா
மகேந்திரன் புஸ்பமலர்
புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1999
லெப்டினன்ட் பழனியழகன்
அம்பிகாபதி கௌரீஸ்வரன்
6ம் குறுக்கு, மாமாங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.1999
வீரவேங்கை கதிரேசன்
யோகராசா ரவிச்சந்திரன்
2ம் வட்டாரம், மண்டூர், பாலமுனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.1999
2ம் லெப்டினன்ட் சுடர்மின்னல்
சின்னப்பு அசோக்குமார்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1999
வீரவேங்கை மறைமகள்
பரமநாதன் சிவரஞ்சினி
மறவன்புலவு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1998
லெப்டினன்ட் இளமாறன்
கோவிந்தன் மணிவேல்
கன்னியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 10.05.1998
கப்டன் உருத்திரா
சின்னட்டி தேவகலா
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1998
கப்டன் கயற்கொடி
தர்மதேவன் வனஜா
வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1998
லெப்டினன்ட் நீலமகள்
பழனிவேல் சித்திராதேவி
1ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1998
வீரவேங்கை அஜித்தா
ஆரோக்கியநாதன் றுட்னா
4ம் வட்டாரம் மண்டைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1998
வீரவேங்கை அருள்வாணி
தர்மராஜா ஜெயதர்சினி
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 10.05.1998
வீரவேங்கை தமிழ்மங்கை
சிவகுரு இராஜமணி
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 10.05.1998
மேஜர் நல்லநாயகம்
காளிமுத்து சிறிகரன்
நாவலப்பிட்டி, கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 10.05.1997
கப்டன் ஜெயகாந்தன்
துரைச்சாமி இந்திரகுமார்
கனகாம்பிகைக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.1997
லெப்டினன்ட் தமிழன்பன்
மார்க்கண்டு கேதீஸ்வரன்
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.1997
லெப்டினன்ட் தமிழ்க்குமரன் (துஸ்யந்தன்)
கதிர்காமப்போடி பேரின்பநாயகம்
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.1997
லெப்டினன்ட் அருண்மொழி
முத்துலிங்கம் சந்திரசேகரம்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 10.05.1997
2ம் லெப்டினன்ட் சின்னப்பு (சின்னவன்)
குலேந்திரன் கோகுலசீலன்
மீசாலை வடக்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1997
வீரவேங்கை சபாநாயகம்
பரமானந்தம் கதிர்காமமூர்த்தி
கருவேப்பங்குளம், கிடாச்சூரி
வவுனியா
வீரச்சாவு: 10.05.1997
வீரவேங்கை கலையரசன் (றொபின்)
ஞானம் இக்சன்
நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1997
வீரவேங்கை புகழரசன்
குகமூர்த்தி குகநேசன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1995
லெப்டினன்ட் அனுதீபன்
முத்தையா முரளிதரன்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 10.05.1995
வீரவேங்கை நீலமாணிக்கன்
புவனேந்திரன் பகீரதன்
சிவநகர், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.05.1995
கப்டன் வளவர்கோன் (ஜீவகுமார்)
இளையதம்பி மோட்சேந்திரன்
பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.1993
லெப்டினன்ட் தமிழ்மல்லன் (சுந்தரேஸ்)
வேலு சண்முகம்
சுண்ணாகம் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1993
கப்டன் அகிலன்
ஆறுமுகம் சிவஞானம்
அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1993
வீரவேங்கை பவான்
மார்க்கண்டு ராஜா
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 10.05.1991
வீரவேங்கை ஆனந்
நாகராசா நந்தகுமார்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 10.05.1991
வீரவேங்கை சபா (திலீபன்)
கறுப்பையா சந்திரன்
ஓட்டுமடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1989
வேல்முருகன்
கணபதிப்பிள்ளை வேல்முருகன்
வீரச்சாவு: 10.05.1988
சிவசுப்பிரமணியம்
சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம்
வீரச்சாவு: 10.05.1988
லெப்டினன்ட் வெங்கடேஸ்
சண்முகசுந்தரம் ஜீவகரன்
இன்பருட்டி, அல்வாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1988
கப்டன் ரவாஸ்
செல்லன் ஈஸ்வரஜீவா
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1988
புனிதவதி
பி. புனிதவதி
மலையகம்
சிறிலங்கா
வீரச்சாவு: 10.05.1986
கிங்ஸ்லி (சவிரி)
இராசதுரை
முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 10.05.1986
சகாயம் (கோபி)
சந்தியோகு
முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 10.05.1986
வீரவேங்கை சபேசன்
சோமசுந்தரம் சிறீகுமார்
அரசடி, கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1985
சகாயம்
சகாயம்
மன்னார்
வீரச்சாவு: 10.05.1984