14.05.2025 – பிராம்ப்டன்
தமிழின அழிப்பு நினைவு நாள் 2026
மே 18 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி
நிகழ்வு : 1
பிரம்டனில் (Chinguacousy Park, Brampton) அமைந்துள்ள
தமிழின அழிப்பு நினைவகத்தில் காலை 11:00 மணி முதல் 12:00 மணிவரை
நினைவுத் தீபம் ஏற்றி மலர் வணக்கம் செலுத்துதல்.
நிகழ்வு : 2
வழமைபோல் மாலை 6:00 மணிக்கு
அல்பேர்ட் காம்பெல் சதுக்கத்தில் நிகழ்வுகள் நடைபெறும்.
Albert Campbell Square (Scarborough Town Centre)
437 431 9301 | 647 914 2178
கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும்.
