15.05.2025 – தமிழீழம்.
மே 15 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை ரமேஸ்
யெராட் யோகராசா
சில்லாலை தெற்கு, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.04.1986
வீரவேங்கை தயா
செல்லத்துரை விக்கினேஸ்வரன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.11.1986
வீரவேங்கை நீயூமன்
சிற்றம்பலம் பாஸ்கரன்
ஆலங்கேணி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.1987
வீரவேங்கை சிட்டு
மயில்வாகனம் கிருஸ்ணதாஸ்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1988
வீரவேங்கை சின்னமகேந்தி
இரத்தினம் கிருபாமூர்த்தி
தென்னமரவடி
திருகோணமலை
வீரச்சாவு: 26.06.1989
2ம் லெப்டினன்ட் நிக்சன்
ஞானப்பிரகாசம் நிசாந்தன்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.07.1989
வீரவேங்கை அலன்
சின்னத்தம்பி செல்லத்துரை
நற்பிட்டிமுனை, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 21.08.1989
2ம் லெப்டினன்ட் ஜெயம்
கிருஸ்ணபிள்ளை ஜீவரத்தினம்
வீரமுனை, சம்மாந்துறை, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 30.08.1989
வீரவேங்கை ரதீஸ்
கிருஸ்ணபிள்ளை ஜெகநாதன்
காந்தியூர், மாலிச்சந்தி, புலோலி, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.06.1990
வீரவேங்கை காந்தரூபன்
நடராசா சிவநாதன்
புதுக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.09.1990
வீரவேங்கை தீபன்
சுப்பிரமணியம் சுகந்தகுமார்
சுகந்தகுமார் வீதி, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1991
வீரவேங்கை ஈஸ்வரன்
பெருமாள் சசிக்குமார்
தாமரைக்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 12.05.1991
வீரவேங்கை புலவர்
சிறிஆனந்தகுரு சியாமளன்
கொம்மாந்துறை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.06.1991
2ம் லெப்டினன்ட் பீற்றர்
ஆறுமுகம் பகவத்சிங்
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991
வீரவேங்கை ஜெயகுலன் (கோடீஸ்)
இளையதம்பி மகேந்திரன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1992
லெப்டினன்ட் இறையனார்
பேதுறு செபமாலை
வஞ்சியன்குளம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 26.10.1992
வீரவேங்கை சத்தியசாயி (புவிராஜ்)
சத்தியமூர்த்தி பகீரதன்
கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 25.01.1993
லெப்டினன்ட் நெடுமாறன் (சாந்தன்)
வேலாயுதம் பிறேம்குமார்
சாரதா வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 02.02.1993
கப்டன் குயிலி (சுதா)
இராசேந்திரம் இன்பவதினி
பன்குடாவெளி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.09.1993
கப்டன் பரணிதரன்
சிவலிங்கம் புஸ்பராசா
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1993
2ம் லெப்டினன்ட் மலையப்பன் (தியாகராசா)
குழந்தைவேல் சிவகுமார்
பாடசாலை வீதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.07.1994
வீரவேங்கை மயில்வதனன்
தேவதாஸ் தாசியஸ்
வெற்றிலைகேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1994
வீரவேங்கை நிரோசா
ஐயாத்துரை நளாயினி
தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.10.1994
2ம் லெப்டினன்ட் ரமேஸ்
கந்தையா ஜெயந்திரன்
பன்குடாவெளி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
2ம் லெப்டினன்ட் றீகாம்பரம்
கணபதிப்பிள்ளை சந்திரன்
கூழாவடிக்கிராமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.08.1995
2ம் லெப்டினன்ட் இளவேந்தன்
கனகசபாபதி சதீஸ்குமார்
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.11.1995
வீரவேங்கை காரமுதன்
பொன்னம்பலம் நகுலேஸ்வரன்
நாகர்கோவில் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1995
கப்டன் மொழிவேந்தன்
சின்னராஜா பாலேஸ்வரன்
ஆனைக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.01.1996
வீரவேங்கை மன்றவாணன்
யோசப் நிறஞ்சன்
நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.04.1996
வீரவேங்கை சிவநீதன்
மாயவன் மகேந்திரன்
கிடாப்பிடித்தகுளம், சிவபுரம்
வவுனியா
வீரச்சாவு: 18.07.1996
லெப்டினன்ட் மகேசன்
வீரையா ஜெயரூபன்
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
வீரவேங்கை கௌரி
ஆனந்தராசா மனோரஞ்சினி
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
2ம் லெப்டினன்ட் ஜெயதரன்
பாக்கியராசா குணசேகரம்
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 05.02.1997
லெப்டினன்ட் கேடயன்
இராமலிங்கம் தமிழ்வாணன்
வண்ணார்பண்ணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1997
மேஜர் சிவராஜ்
மனோகரன் மகாலிங்கம்
2ம் வட்டாரம், ஆலங்கேணி
திருகோணமலை
வீரச்சாவு: 12.05.1997
2ம் லெப்டினன்ட் சுந்தர்
தெய்வேந்திரம் மகேஸ்வரன்
தொட்டிலடி, சங்கானை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.06.1997
லெப்டினன்ட் சிதம்பரா
கிருஸ்ணபிள்ளை கலைச்செல்வி
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.06.1997
வீரவேங்கை மொழியரசி
சின்னச்சாமி மகேஸ்வரி
3ம் படிவம், தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.06.1997
லெப்டினன்ட் பாவலன்
கதிரவேல் கிருஸ்ணகுமார்
சின்னச்சாலம்பன், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 05.10.1997
2ம் லெப்டினன்ட் அருட்கீரன்
சிறிநாயகம் ஜெயசீலன்
சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997
2ம் லெப்டினன்ட் வர்ணப்பிரியா
மயில்வாகனம் தர்சினி
5ம் வாய்க்கால் பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.1997
லெப்டினன்ட் வேங்கையன் (அறிவழகன்)
இராசலிங்கம் திருக்கேதீஸ்வரன்
பன்குடாவெளி, இலுப்பையடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1997
2ம் லெப்டினன்ட் கருவேலன்
கந்தையா உதயகுமார்
துன்னாலை மேற்கு, நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.12.1997
கப்டன் கோமதி
சின்னையா செல்வராணி
பூம்புகார், அரியாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
கப்டன் மோகன் (கிள்ளிவளவன்)
செபஸ்தியாம்பிள்ளை சதீஸ்குமார்
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
2ம் லெப்டினன்ட் இசைமுத்து
கனகசிங்கம் சந்திரகுமார்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.06.1998
கப்டன் கரன்
யோகராசா சுரேஸ்கரன்
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 19.07.1998
லெப்டினன்ட் மணியரசன்
யோகேந்திரன் சசிகரன்
பள்ளித்திடல், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 27.09.1998
2ம் லெப்டினன்ட் நிதர்சனா
இரத்தினகுமார் சர்மினி
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
லெப்டினன்ட் தயானந்தம்
வேல்முருகு வாமதேவன்
பருத்திச்சேனை, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.11.1998
கப்டன் தமிழீழன் (பாலன்)
கணபதிப்பிள்ளை சத்தியபாலா
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1998
2ம் லெப்டினன்ட் நன்னிலா
தங்கராசா பாலயோகினி
கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 02.11.1999
லெப்டினன்ட் கிரிசாந்தினி
கதிர்காமத்தம்பி காஞ்சனா
கதிரவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.12.1999
வீரவேங்கை டேவிற்
கிருஸ்ணன் தமியான்
மல்வம், உடுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.05.2000
2ம் லெப்டினன்ட் குமார்
சின்னத்தம்பி தேவகுமார்
வத்திராயன் தெற்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.09.2000
கப்டன் வாசு
நடராசா சிறீதரன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 03.10.2000
2ம் லெப்டினன்ட் மதிவதனி
சின்னத்தம்பி ஜெயராணி
கும்புறுப்பிட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 22.12.2000
வீரவேங்கை இசைவிழி
தேவகுமார் சத்தியப்பிரியா
திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 16.01.2001
வீரவேங்கை செந்தமிழ்
ஆரோக்கியசாமி புலோமினா
வெட்டுக்காடு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
மேஜர் மகோதரன்
கேசவன் கணேஸ்
நாவற்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.08.2001
மேஜர் சஞ்சீவராஜ் (வின்சன்)
குலசேகரம் சிவசேகரம்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.09.2001
கப்டன் நிமலன்
வேலுச்சாமி ஜெயராம்
மாத்தளை
சிறிலங்கா
வீரச்சாவு: 19.10.2001
கப்டன் தென்றல்மாறன் (ரூபன்)
முருகதாஸ் ஜெயரூபன்
கைதடி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.2001
மேஜர் சூரி (சூரியன்)
நாகேந்திரன் கமலேந்திரன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.05.2002
தம்பி
கணபதிப்பிள்ளை ஜெயநாதன்
நாவற்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.11.1986
இராசரட்ணம்
சங்கரப்பிள்ளை இராசரட்ணம்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 15.12.1986
மாவீரர் அந்தியாஸ் (கலைச்செல்வன்)
கதிர்காமத்தம்பி செல்வரட்ணம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.04.2009