15.05.2025 – சட்டன்.
2009 ஆம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான – வீரவணக்க நிகழ்வு.

31.05.2025 | சனிக்கிழமை | 17.00 மணி
அனைத்துலகத் தொடர்பக ரீதியாக அனைத்து நாடுகளிலும் –
தமிழீழத் தாகத்துடன் இறுதி மூச்சுவரை போராடிய வீரமறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா
Tamils Coordinating Committee (UK)
+44 203 371 9313 | www.tccuk.org
நிகழ்விற்கான புதிய முகவரி
Thomas Wall Centre 52 Benhill Ave,
Sutton, SM1 4DP