16.05.2025 – தமிழீழம்.
மே 16 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் பட்டாபி
செந்திவடிவேல் சாந்தகுமார்
நெல்லியடி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.04.1986
வீரவேங்கை கோபு
கதிர்காமத்தம்பி தர்மராசா
புதூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.08.1988
வீரவேங்கை தங்கராசா
ஆறுமுகம் அருமைநாயகம்
முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.01.1989
வீரவேங்கை செந்தூரன்
பாலசுந்தரம் முத்துசாமி
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.06.1990
வீரவேங்கை நிர்மலன்
தியாகராஜா ரஜீவன்
நிர்மலன் வீதி, கோப்பாய் தெற்கு, இருபாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1990
வீரவேங்கை அன்பழகன்
மாயாண்டி பாலகிருஸ்ணன்
சின்னசாலம்பன், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.11.1990
வீரவேங்கை ஜீவா
சிவபாதம் மஞ்சுளா
செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 24.12.1990
கப்டன் றோய்
சிற்றம்பலம் மகேந்திரராசா
காங்கேசன்துறை வீதி, மயிலிட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.12.1990
வீரவேங்கை சசிக்குமார்
சின்னத்தம்பி பத்மநாதன்
7ம் வட்டாரம், குமுழமுனை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.03.1991
மேஜர் கோணேஸ்
மார்க்கண்டு தாமோதரம்பிள்ளை
புத்தூர் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை றொசானி
சிவசுப்பிரமணியம் தங்கராணி
பொலிகண்டி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.09.1991
வீரவேங்கை சபாபதி (தயாநிதி)
சின்னத்தம்பி குகேந்திரன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1992
வீரவேங்கை அறிவுமணி (பிரசன்னா)
நமசிவாயம் காளிராசா
13ம் கட்டை, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 30.08.1992
லெப்டினன்ட் ரூபன்
வேலுப்பிள்ளை அருள்ராஜ்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1992
வீரவேங்கை விசராசா (சுவாஜின்)
அன்ரன் மில்ரன்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.03.1993
லெப்டினன்ட் பிரதீபன்
ஐயம்பிள்ளை ஆறுமுகம்
சுதந்திரபுரம், உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
லெப்டினன்ட் கலைப்பிரியன் (சேது)
பழனிவேல் ராகுலன்
கொட்டடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1994
வீரவேங்கை மலர்வண்ணன்
கந்தப்பன் கோபாலன்
2ம் குறிச்சி, திருப்பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.08.1994
வீரவேங்கை வர்ணச்சந்திரன் (றீகமாறன்)
இராசையா கோவிந்தன்
5ம், வட்டாரம், ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.07.1995
2ம் லெப்டினன்ட் ரவிக்குலன் (முரளி)
சங்குமாப்போடி விஜயகுமார்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 23.03.1996
லெப்டினன்ட் ஜெயசீலி
ஆறுமுகசாமி குணலட்சுமி
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1996
மேஜர் செம்மலை (றெனோ)
துரைராசா திலகேஸ்வரன்
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1996
கப்டன் மயூரன் (இளஞ்செல்வன்)
மாரிமுத்து சிவயோகராசா
புதுமுறிப்பு
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.10.1997
லெப்.கேணல் சூரியகலா (சூரி)
தியாகராசா வளர்மதி
1ம் வட்டாரம், ஆலங்கேணி
திருகோணமலை
வீரச்சாவு: 01.02.1998
லெப்டினன்ட் சயந்தன்
பச்சைமுத்து கஜேந்திரன்
14ம் கட்டை, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.02.1998
லெப்டினன்ட் அன்பனா
கந்தசாமி நளாயினி
உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.02.1998
வீரவேங்கை முல்லைக்கீதன்
மதிபாலசிங்கம் காந்தரூபன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 26.05.1998
2ம் லெப்டினன்ட் செல்வமதி
செல்லத்தம்பி சுகந்தினி
பூவோடை, கொற்றாவத்தை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
வீரவேங்கை அரசிகா
ஜெயராசா நந்தினி
பெரியமடு
மன்னார்
வீரச்சாவு: 03.10.1999
வீரவேங்கை விவேகானந்தி
அருணதாஸ் தீபா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.11.1999
வீரவேங்கை புரட்சிமயில்
இரத்தினசிங்கம் சிவப்பிரியா
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.12.1999
வீரவேங்கை சின்னத்தம்பி
பொன்னையா சின்னையா
பாரதிபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 17.12.1999
2ம் லெப்டினன்ட் தனுசியா
நாகமணி ஜெகதீஸ்வரி
சுழிபுரம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.04.2000
2ம் லெப்டினன்ட் சங்கவை
இரத்தினம் தேவிகா
சிவபுரம், கிராஞ்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.04.2000
லெப்டினன்ட் அன்பினி
தேவராசா சுகந்தினி
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.2000
2ம் லெப்டினன்ட் மறைவாணன்
நடராசா சிவலிங்கநாதன்
கல்வீரக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 10.07.2000
லெப்டினன்ட் சர்மிலன்
அரியரட்ணம் அன்ரன்ரமணராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 10.08.2000
2ம் லெப்டினன்ட் மலர்விழி
வில்வராசா றொசானி
நாவாலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.2000
மேஜர் சேரலாதன்
மகாலிங்கம் துரைசிங்கம்
காரைநகர் மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.08.2008
மாவீரர் துவாரகன்
றொபின் துவாரகன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.05.2009