17.05.2025 – கொழும்பு செட்டியார் தெரு.
இன்றைய தினம் தங்கவிலையின் படி, 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 2 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம்.
1 கிராம் தங்கம் (22 கரட்) – ரூ.29,950
1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ. 239,600
1 கிராம் தங்கம் (24 காரட்) – ரூ.32,375
1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.259,000