18.05.2025 – லண்டன்.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ம் ஆண்டு நினைவேந்தல் நாளை முன்னிட்டு இலண்டனில் இரு இடங்களில் முள்ளிவாக்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளது.
முற்பகல் 10:00 மணிமுதல் – முற்பகல் 11:30 மணிவரை:
Tamilan Cash & Carry
602 Uxbridge Road,
Hayes, UB4 0RY
அருகாமையிலும்…
நண்பகல் 12:00 மணிமுதல் பிற்பகல் 1:30 மணிவரை
Sriram Cash & Carry
396-398 Rayners Lane,
Harrow, HA5 5DY
அருகாமையிலும்…
இப்பகுதிகளை அண்மித்து வாழும் எம்மினச் சொந்தங்கள் அனைவரும் வருகை தந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை உரிமையுடன் பருகி, எமது இனத்தின் வலிகளை அடுத்துவரும் சந்ததிகளுக்கு கடத்தும் அரும்பணியை ஆற்றவேண்டுமென உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழீழ அரசியல்துறை
ஐக்கிய இராச்சியம்