20.05.2025 – தமிழீழம்.
மே 20 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை அன்பு
மூத்ததம்பி தனபாலசிங்கம்
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.04.1985
வீரவேங்கை பிடல்
சர்வானந்தன் சசிக்குமார்
கோண்டாவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.08.1985
வீரவேங்கை நந்தன்
கந்தசாமி நந்தகுமார்
கந்தர்மடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.09.1986
வீரவேங்கை ரவி
கார்மேகம் சண்முகராசா
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 09.03.1988
வீரவேங்கை மோகன்
க. மோகனதாஸ்
பழுகாமம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.05.1988
வீரவேங்கை உதயன்
ச. இன்பராஜ்
மாமாங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.06.1988
வீரவேங்கை அரி
ஆறுமுகம் மோகனதாஸ்
கந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 15.06.1990
லெப்டினன்ட் நியூட்டன்
பெ. புஸ்பராஜா
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.07.1990
வீரவேங்கை கமால்
சின்னையா சபாரத்தினம்
கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1990
வீரவேங்கை முகிலன்
இராமு குகநாதன்
அம்பாள்புரம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.04.1991
வீரவேங்கை சந்துரு
கணபதிப்பிள்ளை குலேந்திரன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 16.10.1991
வீரவேங்கை கலைவேந்தன் (ஜான்)
தம்பிப்போடி அரியன்
பன்குடாவெளி, இலுப்பையடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.01.1992
வீரவேங்கை வெற்றிகொண்டான் (நவசிங்கம்) (நவசங்கர்)
செபஸ்ரியாம்பிள்ளை கஸ்ரன்பேனாட்
2ம் குறுக்குத்தெரு, குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1992
வீரவேங்கை மாணிக்கவாசன்
கணபதிப்பிள்ளை லோகநாதன்
தேவிபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.10.1992
வீரவேங்கை தனபாலசிங்கம்
மாரிமுத்து பத்மநாதன்
வந்தாறுமூலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.04.1995
2ம் லெப்டினன்ட் ஈழதாஸ்
விஜயகுமார் தேவரூபன்
கரணவாய் தெற்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1995
லெப்டினன்ட் கமலக்கண்ணன்
சுப்பிரமணியம் பிரதீபன்
3ம் கட்டை, கல்லியங்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1996
வீரவேங்கை மறவேல்
கனகரெத்தினம் ருஸ்காந்தன்
2ம் குறிச்சி, தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.09.1996
லெப்டினன்ட் புவியரசன்
மாணிக்கம் வரதராசா
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.02.1997
2ம் லெப்டினன்ட் இந்துமதி
மணிவாசகம் பிரதீபா
திருகோணமலை
வீரச்சாவு: 12.04.1997
லெப்டினன்ட் தமிழ்க்குமரன் (துஸ்யந்தன்)
கதிர்காமப்போடி பேரின்பநாயகம்
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.05.1997
2ம் லெப்டினன்ட் சின்னப்பு (சின்னவன்)
குலேந்திரன் கோகுலசீலன்
மீசாலை வடக்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1997
கப்டன் சோழன் (தமிழன்)
சிவபாலசிங்கம் தயாகரன்
துர்க்காபுரம், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
லெப்டினன்ட் வித்தகா
சிவகுரு சிவநந்தி
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.08.1997
2ம் லெப்டினன்ட் அறிஞன்
செல்வரத்தினம் அறிவழகன்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.01.1998
வீரவேங்கை குன்றச்சோழன்
சண்முகம் உதயகுமார்
பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.10.1998
வீரவேங்கை திருகோணன்
சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 02.11.1998
வீரவேங்கை தமிழரசி
ஐயாத்துரை யோகேஸ்வரி
மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.06.1999
2ம் லெப்டினன்ட் விக்கினசாந்தன்
அமரசிங்கம் சிவநாதன்
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 02.11.1999
லெப்டினன்ட் ஆரூரன்
செல்லத்துரை பத்மரஞ்சன்
2ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.11.1999
வீரவேங்கை சீரறிஞன்
தளையசிங்கம் சேந்தன்
மீசாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.12.1999
வீரவேங்கை முதல்வன்
விக்ரர்லோகநாதன் டலஸ்
குமரபுரம், பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.12.1999
லெப்டினன்ட் விக்னா
தர்மலிங்கம் விக்னராசா
மாயக்கை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000
வீரவேங்கை அறிவுச்சோலை
அருளப்பு மேரிகிறிஸ்ரின்
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.04.2000
லெப்டினன்ட் பவனவன்
நாகராசா செந்தில்நாதன்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.05.2000
வீரவேங்கை கலைமதி (கலைவதனி)
முருகேசு தயாளினி
6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.07.2000
லெப்டினன்ட் முல்லைமதி
கோடீஸ்வரன் எழிலினி
குமுழமுனை, பல்லவராயன்கட்டு
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.09.2000
வீரவேங்கை செல்வி
இராசரத்தினம் சுலோசனா
சுதுமலை தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000
கப்டன் ஜெயபாஸ்கரன்
வெள்ளைச்சாமி விஜயசங்கர்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.10.2000
லெப்டினன்ட் அருள்மதன்
வேலுப்பிள்ளை ஜீவராஜ்
மாணிக்கமடு, இறக்காமம்
அம்பாறை
வீரச்சாவு: 24.10.2000
லெப்டினன்ட் ஈழத்தரசன்
தியாகராசா ரங்கநாதன்
முரசுமோட்டை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.01.2001
மேஜர் பிரியங்கன்
வேலாயுதம் பாலகிருஸணன்
மல்லிகைத்தீவு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 15.06.2001
2ம் லெப்டினன்ட் உதயன் (பூவழகன்)
சுப்பிரமணியம் சுரேஸ்குமார்
தருமபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.09.2001
இன்பராசா
கிருஷ்ணபிள்ளை இன்பராசா
சல்லிப்பிட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 20.07.1987
ரவி
கதிரமலை ரவி
பாலைக்குடா, விநாயகபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 09.10.2003