யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
An attention-grabbing protest was launched today (20) against the non-vegetarian restaurant set up in the vicinity of the Nallur Kandaswamy Temple in Jaffna.
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை (20.05.2025) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.