21.05.2025 – தமிழீழம்.
மே 21 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
லெப்டினன்ட் கீர்த்தி
பாக்கியநாதன் சுதர்சன்
காங்கேசன்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1987
லெப்.கேணல் ஜொனி
விக்கினேஸ்வரன் விஜயகுமார்
புலோலி தெற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.03.1988
கப்டன் சத்தியராஜ்
பார்போன் கிறிஸ்ரி
உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 07.11.1989
வீரவேங்கை பிரதீபன் (உமா)
சுப்பையா சந்திரன்
இருபாலை, கோப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.07.1990
கப்டன் வதனன்
தங்கராசா இராஜேஸ்வரன்
7ம் வட்டாரம், குமுழமுனை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.11.1990
லெப்டினன்ட் மாதவன்
யோகர் குணராஜ்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.09.1991
வீரவேங்கை மது
சூசைப்பிள்ளை லலினி
ஆண்டான்வெளி, நானாட்டன்
மன்னார்
வீரச்சாவு: 11.11.1993
கப்டன் தாமு
செபஸ்ரியாம்பிள்ளை தர்மபிரகாசம்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.05.1995
வீரவேங்கை சிந்தையன் (இந்தையன்)
தம்பிப்பிள்ளை கோபாலசிங்கம்
துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 12.07.1995
மேஜர் மோகன் (நம்பி)
தளையசிங்கம் சுதானேசன்
செம்பியன்பற்று, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.1995
2ம் லெப்டினன்ட் சுதேசன் (டிக்சன்)
தட்சணாமூர்த்தி சுதாகரன்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1996
கப்டன் நிலவன்
நல்லநாதபிள்ளை உருத்திரமூர்த்தி
சின்னப்பூவரசங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 27.06.1996
லெப்டினன்ட் தாமரை (தாமரா)
விநாயகமூர்த்தி மலர்விழி
மீசாலை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
2ம் லெப்டினன்ட் கலைக்குயிலன்
இரத்தினசிங்கம் நவநீதன்
மருதனார்மடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.05.1997
கப்டன் நிலவன் (முத்துராசா)
சண்முகலிங்கம் பரஞ்சோதி
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.06.1997
கப்டன் இளமாறன் (வேணு)
மாணிக்கவாசகன் கேதீஸ்வரன்
சங்குவேலி வடக்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.09.1997
வீரவேங்கை மணிநிலா
அன்னராசா பிறேமறஜனி
மல்லாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.12.1997
லெப்டினன்ட் இறையன்பன் (மயூரப்பிரியன்)
சிவதாசப்பிள்ளை தினேஸ்குமார்
நாவலர் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.01.1998
லெப்டினன்ட் தமிழ்மணி
மார்க்கண்டு சிவபாலன்
5ம் குறுக்குத்தெரு, கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.06.1998
கப்டன் சேரவாணன்
மருதவீரன் சேகர்
மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.06.1998
வீரவேங்கை இளம்புகழன்
நடராசா உதயசிங்கம்
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 28.07.1998
லெப்டினன்ட் சீலன் (மாதவன்)
சீமான்சேவியர் றோய்ஜெயக்காந்
நறுவிலிக்குளம், வங்காலை
மன்னார்
வீரச்சாவு: 20.07.1999
லெப்டினன்ட் கார்த்தீபன்
சிவலிங்கம் ராஜன்
கழுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.10.1999
லெப்டினன்ட் தமிழ்ப்பருதி
சதாசிவம் மகேந்திரம்
உதயநகர் கிழக்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.12.1999
2ம் லெப்டினன்ட் கடல்வளவன்
பரஞ்சோதி மனோகரன்
மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.04.2000
2ம் லெப்டினன்ட் ஈழக்கண்ணன்
சிவலிங்கம் சிவகுமார்
மாவடிவேம்பு, சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.07.2000
மேஜர் காந்தன்
மகாதேவன் சுதாகரன்
15ம் கட்டை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.03.2001
வீரவேங்கை ஜெயக்குமார்
நடராஜா தேவதாசன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 04.06.2001
கப்டன் அகத்தியன்
துரைசிங்கம் நகுலேந்திரன்
மல்லிகைத்தீவு, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.10.2001
மேஜர் கருவேலன்
வேலு அருள்ராஜ்
அப்புத்தளை, பதுளை
சிறிலங்கா
வீரச்சாவு: 14.08.2003
மாவீரர் கடற்கீரன்
சுப்பிரமணியம் சந்திரரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.02.2009
மாவீரர் குயிலன்
கந்தசாமி கஜேந்திரராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.05.2009