23.05.2025 – தமிழீழம்.
மே 23 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
கப்டன் லோறன்ஸ்
மருதலிங்கம் சிவலிங்கம்
கொக்குத்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.10.1985
வீரவேங்கை சதா
சிதம்பரப்பிள்ளை செல்வராணி
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.12.1987
வீரவேங்கை மேனன்
வேலுச்சாமி ஜெகதீசன்
7ம் வட்டாரம், குமுழமுனை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.03.1990
வீரவேங்கை பொக்கன்
வேலு சிவகுமார்
முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 31.07.1990
வீரவேங்கை மது
அப்புகாமி செல்லத்துரை
ஆலங்கேணி, கிண்ணியா
திருகோணமலை
வீரச்சாவு: 27.09.1990
வீரவேங்கை மைனா
பொன்னுத்துரை சுரேஸ்குமார்
இலுப்பையடிச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1991
2ம் லெப்டினன்ட் இராஜேந்திரம்
முத்து யோகராசா
புன்னாலைக்கட்டுவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.07.1991
வீரவேங்கை கைலன்
அரியரட்ணம் குசந்தன்
வட்டுக்கோட்டை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
வீரவேங்கை ஆனந்தபாபு
தங்கராசா நடராசா
3ம் குறிச்சி, 7ம் வட்டாரம், துறைநீலாவணை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.07.1991
2ம் லெப்டினன்ட் சுந்தரேஸ்வரன்
கணபதிப்பிள்ளை சந்திரன்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.08.1991
2ம் லெப்டினன்ட் றொசான் (றோகான்)
ஆறுமுகம் சந்திரன்
பள்ளிமுனை
மன்னார்
வீரச்சாவு: 19.09.1991
லெப்டினன்ட் தமிழ்மாறன் (வீரபாண்டியன்)
மேகவண்ணன் பூசங்கர்
ஒலுமடு, மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.08.1993
லெப்டினன்ட் பாபு
வினாசித்தம்பி பாஸ்கரராசா
முள்ளிவாய்க்கால் கிழக்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
லெப்.கேணல் லக்ஸ்மன் (பொம்பர்)
வேலாயுதம்பிள்ளை ஜெயக்குமார்
கல்குடா, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.12.1994
வீரவேங்கை புகழரசன்
குகமூர்த்தி குகநேசன்
நல்லூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1995
லெப்டினன்ட் தூயவள்
குமாரசாமி பிறேமாவதி
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.07.1995
வீரவேங்கை கிருஸ்ணகுமாரி
கணேஸ் சத்தியபவானி
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1995
வீரவேங்கை முயலவன்
பாலகப்போடி ஆறுமுகம்
அம்பிலாந்துறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.10.1995
லெப்டினன்ட் மிருணா
செல்வநாயகம் வானதி
3ம் வட்டராம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.10.1995
கப்டன் இராமகிருஸ்ணன் (சடையன்)
இலட்சுமணன் சிவானந்தன்
பூந்தோட்டம்
வவுனியா
வீரச்சாவு: 26.11.1995
வீரவேங்கை கதிர்விழி
முனியாண்டி தங்கேஸ்வரி
விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.11.1995
கப்டன் புவி
சண்முகலிங்கம் கிறிஸ்குமார்
புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.02.1996
2ம் லெப்டினன்ட் அறிவு (சுரேக்கா)
நாராயணன் தனலச்சுமி
வட்டக்கண்டல், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 05.04.1996
மேஜர் பொய்யாமொழி
விசுவாசம் டானியல்
திருகோணமலை
வீரச்சாவு: 12.04.1996
லெப்டினன்ட் திருவாளன்
இராசையா யோகராசா
சோரன்பற்று, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.05.1996
லெப்டினன்ட் ஈழமங்கை
சண்முகலிங்கம் சுகந்தினி
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 10.07.1996
கப்டன் பாவலன்
ஜெகதாசன் ரமேஸ்
நாவற்குழி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.11.1996
கப்டன் அமுதராணி
சூசைப்பிள்ளை அனிற்றா
சின்னையாவளவு, உப்புக்குளம்
மன்னார்
வீரச்சாவு: 09.01.1997
லெப்டினன்ட் விஸ்வம்
சண்முகம் இராஜேஸ்வரி
பரமன்கிராய், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
வீரவேங்கை நாகதேவன்
முனியாண்டி காசிப்பிள்ளை
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 08.03.1997
கப்டன் ஆனந்
சபாபதிப்பிள்ளை கமலசூரியன்
4ம் படிவம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.04.1997
வீரவேங்கை இசைவாணன்
விக்ரர்லியோ யஸ்ரின்லியோ
இரத்தினபுரி
சிறிலங்கா
வீரச்சாவு: 16.05.1997
கப்டன் அறிவு
இரத்தினசிங்கம் மோகனலிங்கம்
புதுக்குடியிருப்பு, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 06.06.1997
கப்டன் கார்முகிலன் (கோபு)
வெள்ளைச்சாமி கர்ணன்
அடாவத்தை, நுணுகலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 21.07.1997
கப்டன் வேந்தன்
தேவதாஸ் ரமேஸ்குமார்
வடகாடு, மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.08.1997
வீரவேங்கை ரூபகாந்தன்
ஜீவரத்தினம் விமலச்சந்திரன்
கற்குடா, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.12.1997
கப்டன் கோமளன்
அரசலிங்கம் சிவகுமார்
வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.03.1998
லெப்டினன்ட் வேங்கையன்
சிவபாதம் சதீஸ்குமார்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.04.1998
2ம் லெப்டினன்ட் இன்பநேசன்
சின்னத்துரை புவிதரன்
செட்டிப்பாளையம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.05.1998
வீரவேங்கை இன்பக்கதிர்
சுவேர்அமுர் சவுட்டீன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.1998
மேஜர் விஜயேந்திரன்
சித்திரவேல் கிருபாகரன்
கும்புறுப்பிட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 03.08.1998
லெப்டினன்ட் இன்பம்
பரஞ்சோதி நந்தினி
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.09.1998
கப்டன் கீதன்
தனபாலசிங்கம் மதியரசன்
கரவெட்டி மேற்கு, நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.03.1999
மேஜர் செழியன்
கிருஸ்ணபிள்ளை சத்தியநாதன்
புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.06.1999
மேஜர் பிரியநேசன்
சிவலிங்கம் கனகரத்தினம்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 12.11.1999
மேஜர் மித்திரன்
விசுவலிங்கம் லோகராஜன்
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.12.1999
வீரவேங்கை நதியரசன்
குணரட்ணம் இன்பராஜ்
கெருடாவில் தெற்கு, தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.2000
லெப்.கேணல் பொற்கோ (பொஸ்கோ)
அந்தோனிப்பிள்ளை மரியநேசன்
சுண்டிக்குளி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.02.2000
கப்டன் தினேஸ் (சுவேந்திரன்)
வயிரவநாதன் கஜானன்
கருகம்பனை, கீரிமலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.03.2000
வீரவேங்கை அருள்நிலா
ஜெகராசா கஜலட்சுமி
வத்திராயன் வடக்கு, தாளையடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.04.2000
2ம் லெப்டினன்ட் மேனன்
இராமச்சந்திரன் ரமேஸ்
மதியாமடு, புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 21.04.2000
லெப்டினன்ட் மண்வாசன்
கிருஸ்ணபிள்ளை ரஜனிகாந்
2ம் வட்டாரம், கட்டைப்பறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 10.05.2000
2ம் லெப்டினன்ட் வைகை (மதி)
பேரின்பநாதன் புவனேஸ்வரி
காரைநகர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.06.2000
கப்டன் அன்பு
அந்தோனிப்பிள்ளை சகாயபாமா
நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.2000
2ம் லெப்டினன்ட் தமிழ்ப்பாவை
ஏகாம்பாரம் ரேக்கா
இராமநாதபுரம், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.08.2000
2ம் லெப்டினன்ட் பாமகள்
சோதிலிங்கம் சசிகலா
ஜெயந்திநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
வீரவேங்கை தங்கத்தமிழன்
சூசைப்பிள்ளை ஜெயராஜ்
மணற்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000
வீரவேங்கை இளம்பரிதி
தனபாலசிங்கம் சுதாகரன்
பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.09.2000
வீரவேங்கை மகேந்திரன்
பொன்னையா மகேந்திரன்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.2000
வீரவேங்கை மதிநிலா (அணிநகை)
கணேசன் கயல்விழி
நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.04.2001
கப்டன் நிவேதன்
நவரத்தினம் மதிகிருஸ்ணராசா
சில்லாலை, மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.11.2003
லெப்.கேணல் பூட்டோ (சங்கர்)
கனகரட்ணம் ஸ்ரான்லியூயின்
பாலைக்குழி, அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 11.08.2006
குகன் (கோணேசன்)
வீரச்சாவு: 29.07.1997