24.05.2025 – தமிழீழம்.
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
கப்டன் முகிலன்
வீரசிங்கம் ஐங்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.2007
மாவீரர் சங்கரன்
ஒப்பிலாமணி சங்கரன்
திருகோணமலை
வீரச்சாவு: 24.05.2006
லெப்.கேணல் வீரமணி
சுப்பிரமணியம் வடிவேல்
பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 24.05.2006
லெப்டினன்ட் கயலின்பன்
கந்தசாமி விஜயகுமார்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.2001
கப்டன் செந்தூரன்
முத்துக்குமார் ஜெயப்பிரகலாதன்
5ம் வட்டாரம், சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 24.05.2000
வீரவேங்கை மூர்த்தி
தயாபரன் சுமன்
இறால்குழி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 24.05.2000
லெப்டினன்ட் றீகவேந்தன்
தம்பிராசா கெங்காகரன்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 24.05.2000
லெப்டினன்ட் ஜெசிதரன்
வேலப்போடி திருக்குமார்
பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.2000
2ம் லெப்டினன்ட் வாசுகரன்
முத்தையா முருகன்
விநாயகபுரம்
அம்பாறை
வீரச்சாவு: 24.05.2000
லெப்டினன்ட் ஆர்த்தி
ஜெயக்குமார் யோகேஸ்வரி
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.2000
வீரவேங்கை அலையரசி
துரைசிங்கம் வினிதா
மீசாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.2000
வீரவேங்கை இன்மொழி
செல்வராசா சிக்கினேஸ்வரி
மணவாளன்பட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.05.2000
2ம் லெப்டினன்ட் நிலவன்
தில்லையம்பலம் சுதாகரன்
2ம் கிராமம், கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 24.05.1998
கப்டன் கெனடிதரன்
அருளானந்தம் குவேந்திரன்
14ம் கிராமம், மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1998
கப்டன் செம்மல்
சுந்தரலிங்கம் ரவி
துறைநீலாவணை, கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 24.05.1998
லெப்டினன்ட் கதிரமலை (காமினி)
செல்வராஜா ஜேம்ஸ்
பாணமைப்பற்று, கோமாரி
அம்பாறை
வீரச்சாவு: 24.05.1998
லெப்டினன்ட் தீபன்
கனகசபை மோகனதாஸ்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1998
2ம் லெப்டினன்ட் பாணபத்திரன் (இராகுலன்)
வடிவேலு உதயகுமார்
பெரியகிராமம், பன்குடாவெளி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1998
2ம் லெப்டினன்ட் விஜயபாமன்
மயில்வாகனம் தேவநாதன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1998
2ம் லெப்டினன்ட் தேவதேவன் (ராமராஜ்)
அழகையா நாகேந்திரராசா
கோரகல்லிமடு, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1998
2ம் லெப்டினன்ட் அருவியன்
தம்பிராசா கணேசன்
சிறுவாமுனை, நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1998
2ம் லெப்டினன்ட் மேகவண்ணன்
இராசசுந்தரம் தெய்வேந்திரன்
சின்னக்குளம், அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 24.05.1998
வீரவேங்கை அமுதரசன்
முத்துவேல் டிசாந்தன்
விசங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1998
வீரவேங்கை காசிவேலன்
சின்னத்தம்பி சித்திரவேல்
கிண்ணியடி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1998
வீரவேங்கை சோழவன்
கந்தையா சிறிகரன்
1ம் வட்டாரம், களுவன்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1998
வீரவேங்கை சிவபாலன்
செல்லத்தம்பி சுவேந்திரன்
வெலிக்கந்தை, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1998
வீரவேங்கை சசிரேகன்
சிவராசா சிவரஞ்சன்
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1998
வீரவேங்கை சிவநாதன்
கமலநாதன் கமலராசா
நாவலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1998
2ம் லெப்டினன்ட் தேவசிங்கம் (கபில்)
பாலிப்போடி காசிநாதன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1997
2ம் லெப்டினன்ட் முகிலா
தங்கராசா வளர்மதி
கன்னன்குடா, பருத்திச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1997
வீரவேங்கை சித்தா
சிவகுரு சிவகுமார்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 24.05.1997
மேஜர் ஈழமாறன்
கணபதிப்பிள்ளை உதயகுமார்
கருவங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1997
கப்டன் எழிலன் (சாள்ஸ்)
கந்தையா இந்திரன்
கொக்குவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.1997
கப்டன் முரளிதரன் (பிரிஞ்சன்)
கனகசபாபதி ஜெயராஜ்
விநாயகபுரம், பாண்டியன்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.05.1997
லெப்டினன்ட் காந்திமதி
ஞானசேகரம் உதயசிறி
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.1997
லெப்டினன்ட் பாபு
வேலுச்சாமி ஞானப்பிரகாசம்
8ம் வாக்கால், உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.05.1997
லெப்டினன்ட் சூரியன்
பாலசிங்கம் ஜெயக்குமார்
நீர்வேலி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.1997
லெப்டினன்ட் உத்தமன்
கந்தசாமி நந்தகுமார்
கரவெட்டி மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.1997
2ம் லெப்டினன்ட் திருமகன்
மார்க்கண்டு ஜெனதாஸ்
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.1997
வீரவேங்கை இளவேந்தன்
செபஸ்தியாம்பிள்ளை ஜெயரட்ணம்
உடையார்கட்டு வடக்கு, சுதந்திரபுரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.05.1997
வீரவேங்கை அல்லி
துரைச்சாமி சசிகலா
கணேசபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.05.1997
வீரவேங்கை துரையப்பன் (தாரகன்)
நடராசா சசிக்குமார்
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 24.05.1997
வீரவேங்கை முத்துச்சுடர்
மாரிமுத்து மாரியம்மா
ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 24.05.1997
வீரவேங்கை சீர்மங்கை
செல்லத்துரை மேரிலுமினா
சேமமடு, இளமருதங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 24.05.1997
வீரவேங்கை வேலமுதன் (வேலகன்)
முருகேசு சுந்தரலிங்கம்
அல்வாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.1996
லெப்டினன்ட் சிறைவோன்
கந்தையா சக்திவேல்
அபிசாவெளி, இரத்தினபுரி
சிறிலங்கா
வீரச்சாவு: 24.05.1996
கப்டன் மருது (திவாகர்)
கந்தையா கைலாயநாதன்
நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.05.1993
கப்டன் சாஜகான்
லூர்து சேவியர் றொபேட்ஞானசீலன்
மணற்காடு, குடத்தனை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.1993
லெப்டினன்ட் மணியரசன்
பொன்னம்பலம் ரவீந்திரன்
சுப்பர்மடம், பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.1993
லெப்டினன்ட் சேகர்
காளிமுத்து மனோகரன்
6ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.05.1993
வீரவேங்கை இதயதீபன் (பரீத்)
ஏகாம்பரம் லிங்கநாதன்
குருமன்வெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1992
கப்டன் நகுலன்
வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன்
நகுலேஸ்வரன் வீதி, மீசாலை வடக்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.1988
லெப்டினன்ட் விக்கி
மேகவர்ணசாமி சிறீகிருஸ்ணன்
நெடியகாடு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.1988
வீரவேங்கை குட்டி (அசோக்)
செபஸ்தியாம்பிள்ளை டிசிபாலேந்திரன்
நவாலி தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.05.1988
செந்தில்
நடராசா லிங்கரெட்ணம்
பாலம்போட்டாறு, தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 24.05.1987
மணியண்ணன் (செல்வன்)
வே. செல்வநாயகம“
முள்ளிப்பொத்தானை, கந்தளாய்
திருகோணமலை
வீரச்சாவு: 24.05.1987
வீரவேங்கை றிச்சாட்
செல்லத்துரை கிருபைராசா
பெரியபுல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.05.1987