24.05.2025 – தமிழீழம்.
மே 24 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை பிரியன்
தம்பிப்பிள்ளை நவரட்ணராஜா
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.09.1985
வீரவேங்கை பஞ்சன்
கணபதிப்பிள்ளை பஞ்சாட்சரலிங்கம்
நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.12.1987
2ம் லெப்டினன்ட் தம்புக்கிளி
மாணிக்கம் பாலச்சந்திரன்
மயிலியதனை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.1988
வீரவேங்கை வெஸ்லி
மகாலிங்கம் புவனேந்திரன்
கற்குழி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1990
வீரவேங்கை சுகுமார்
வீரன் அருணதேவன்
கல்மடு
வவுனியா
வீரச்சாவு: 01.09.1990
2ம் லெப்டினன்ட் நாதன்
ப. சுந்தரராஜ்
ஜெயபுரம், பல்லவராயன்கட்டு
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.03.1991
2ம் லெப்டினன்ட் இளங்கோ
இராமநாதன் சகாதேவன்
சாம்பல்தீவு
திருகோணமலை
வீரச்சாவு: 04.04.1991
வீரவேங்கை மேனன்
நவரட்ணன் இம்மானுவேல்
மடுக்கோயில், சிலாவத்துறை
மன்னார்
வீரச்சாவு: 24.11.1992
மேஜர் மதுசா
முருகேசு இராசலட்சுமி
திருகோணமலை
வீரச்சாவு: 19.04.1995
வீரவேங்கை தர்மினி
சண்முகநாதன் சுகந்தினி
இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.10.1995
2ம் லெப்டினன்ட் அரசன்
பொன்னம்பலம் சத்தியானந்தன்
அரியாலை,
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.11.1995
கப்டன் பெருவழுதி (பவுணன்)
நாகப்பிள்ளை அமுதாகரன்
நடுப்பிரபந்திடல், தம்பலகாமம்
திருகோணமலை
வீரச்சாவு: 02.04.1996
மேஜர் குவேந்திரன்
வீரகத்திப்பிள்ளை பாஸ்கரன்
பல்லப்பை, புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.07.1996
லெப்டினன்ட் அண்ணாத்துரை
கோவிந்தபிள்ளை பத்மநாதன்
புளியம்பொக்கணை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.08.1996
லெப்டினன்ட் கவியரசன்
கிருபரட்ணம் லிங்கேஸ்வரன்
சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
2ம் லெப்டினன்ட் புகழரசி
இன்பகவிராசா சசிகரி
கும்புறுப்பிட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
2ம் லெப்டினன்ட் செவ்வேந்தன்
செபஸ்தியாம்பிள்ளை மரியதாஸ்
மாதகல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.08.1997
மேஜர் தனேஸ்குமார் (சுமன்)
சுப்பிரமணியம் தேவகுமார்
கிராமம், நாவற்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.07.1998
கப்டன் உதயச்செல்வி (சுதா)
குமாரவேலு தீபா
மாசார், பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.11.1998
கப்டன் சுயாத் (பத்மசீலன்)
இராசலிங்கம் விஜயகாந்
கலட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1999
கப்டன் செந்தாரணி
கிறிஸ்ரி அமலராணி
ஈச்சமோட்டை, பாசையூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.05.1999
2ம் லெப்டினன்ட் மாலா
துரையப்பா சிறீரஞ்சனி
விஞ்ஞானகுளம், கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 02.11.1999
கப்டன் உதயன் (எழுகதிரோன்)
தனபாலசிங்கம் சபேசன்
4ம் வட்டாரம், மண்கும்பான், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.11.1999
லெப்டினன்ட் இசையழகன்
நவரத்தினராசா நவநீதன்
செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 12.12.1999
மேஜர் பிரியங்கா
வைத்தியலிங்கம் சசிகலா
புன்னாலைகட்டுவான் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.07.2000
2ம் லெப்டினன்ட் வையந்தி
குலசேகரப்பிள்ளை சாரதா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.11.2000
கப்டன் கண்ணன்
கறுப்பையா யோன்சன்
அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 25.04.2001
லெப்.கேணல் செந்தூரன்
நடராசா சிறிஸ்கந்தராசா
கறுக்காய்தீவு, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
வீரவேங்கை சுதாகரன்
விஜயசுந்தரம் சுதாகரன்
அளவெட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.07.2001