25.05.2025 – தமிழீழம்.
மே 25 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை யோகன்
ஐயாத்துரை யோகேந்திரன்
புன்னாலைக்கட்டுவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1987
2ம் லெப்டினன்ட் ரகு
இராமசாமி விஜயகுமார்
வேப்பங்குளம், அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 27.07.1987
வீரவேங்கை லோகேந்திரன்
ஐயாத்துரை லோகேந்திரன்
அச்செழு கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.12.1987
வீரவேங்கை மனோகரன்
மாரிமுத்து இராமநாதன்
குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 31.07.1988
வீரவேங்கை யூலியன்
அந்தோனி சகாயநாதன்
ஆட்காட்டிவெளி, அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 14.01.1989
2ம் லெப்டினன்ட் ஸ்ரனி
ஜேம்ஸ் அன்ரனி
பனங்கட்டிக்கொட்டு
மன்னார்
வீரச்சாவு: 18.11.1990
லெப்டினன்ட் மணிமாறன்
சின்னத்தம்பி பாலேந்திரராசா
பதுளை வீதி, கரடியனாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.02.1991
2ம் லெப்டினன்ட் சலீம்
கதிரவேலு பூபாலசிங்கம்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.02.1991
லெப்டினன்ட் ஜெராட்
சரவணமுத்து சிறிஸ்கந்தராசா
உசன், மிருசுவில், கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1991
வீரவேங்கை மரிஸ்ரலா (சுகன்யா)
மரியாம்பிள்ளை கொலின்கலிஸ்ரா
முள்ளியான், வெற்றிலைக்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
வீரவேங்கை சீலன்
குட்டி தெய்வேந்திரம்
8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 18.07.1991
வீரவேங்கை நளினி
இரத்தினராசா மேகலா
உரும்பிராய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.07.1991
வீரவேங்கை வில்சன்
வேலுப்பிள்ளை சந்திரகுமார்
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.07.1991
லெப்டினன்ட் கர்ணன்
தம்பிராசா புவனேஸ்வரன்
புளியம்பொக்கணை, பரந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.07.1991
வீரவேங்கை விநாயகன்
சித்திரவேல் மோகன்
கோவில்போரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.07.1991
2ம் லெப்டினன்ட் விஸ்வம்
வீரசிங்கம் சிவராஜ்
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.09.1991
வீரவேங்கை திலீப்
மார்க்கண்டு இளங்கீதன்
ஆவரங்கால், புத்தூர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.09.1991
லெப்டினன்ட் ஐயனார் (சிறீகாந்)
நாகசாமி மகேந்திரன்
சாளம்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 05.02.1992
கப்டன் செல்லையா (நித்தி)
இராசையா நித்தியானந்தன்
மஞ்சத்தொடுவாய்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.04.1992
வீரவேங்கை சந்திரமதி
அரியராசா புஸ்பராணி
கேப்பாபுலவு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.06.1992
கப்டன் ஈழவேந்தன் (டில்லி)
துரைசாமி குமரேசன்
இந்தியா
வீரச்சாவு: 20.11.1992
வீரவேங்கை ராஜதித்தன்
மதுவேல் ரமேஸ்
புதூர், சேற்றுக்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 07.11.1993
வீரவேங்கை கீதன்
நாகராசா சுகுந்தன்
அம்பலவன்பொக்கனை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை எழில்வண்ணன்
முத்துலிங்கம் விநாயகராஜா
4ம் வாய்க்கால், மருதநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.11.1993
கப்டன் சங்கிலியன் (தேவன்)
சின்னையா மயில்வாகனம்
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 06.04.1994
லெப்டினன்ட் குலசேகரம் (யோகன்)
குமாரசிங்கம் ரவி
கோமாரி, பாணமைப்பற்று, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 23.05.1994
லெப்டினன்ட் கோவிந்தன்
சரவணமுத்து மதியழகன்
கோவில்புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 02.07.1994
வீரவேங்கை சூரியகுமார்
அருச்சுனன் செல்வக்குமார்
அரியாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.08.1995
மேஜர் வசந்தன் (மணிமாறன்)
சுப்பிரமணியம் சுகுமாறன்
புலோலி கிழக்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
மேஜர் நீரஜா
சேனாதிராசா ஜெயராணி
இயக்கச்சி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 03.10.1995
கப்டன் ஆசா
இலட்சுமணன் கீதா
தொண்டமானாறு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
வீரவேங்கை மயூரி
இராசையா தர்சினி
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1995
வீரவேங்கை ரஞ்சி
கனகரத்தினம் சுபாஜினி
கனகபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 02.11.1995
கப்டன் கௌசிகன்
கந்தக்குட்டி சிவநாதன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.11.1995
வீரவேங்கை ராஜராசன்
விஜயகுலசிங்கோ விக்கினேஸ்வரன்
குருக்கள்மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.12.1995
2ம் லெப்டினன்ட் தபோதரன்
அழகையா கமலேஸ்வரன்
புதுக்குடியிருப்பு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.02.1996
மேஜர் சுகுணன்
குகேந்திரன் கணேஸ்
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 28.03.1996
2ம் லெப்டினன்ட் நிலான்
ஜெகநாதன் உதயசூரியகுமார்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.07.1996
கப்டன் சிவகரன்
அத்தநாயக்கா குட்டி
1ம் குறிச்சி, தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 18.07.1996
2ம் லெப்டினன்ட் எழில்மாறன்
மாரிமுத்து தமிழ்ச்செல்வன்
கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 26.09.1996
2ம் லெப்டினன்ட் இளவரசன்
இராமநாதன் சஞ்சீவ்
பத்தைமேனி, அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.10.1996
வீரவேங்கை குருமூர்த்தி (வரதன்)
அருணாசலம் குலசேகரம்
திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997
கப்டன் கஜன் (தென்றல்)
இராமநாதன் ரஞ்சித்குமார்
கேடில்ஸ் நகர், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.06.1997
2ம் லெப்டினன்ட் தமிழன்
அழகையா வேலாயுதம்
மண்டூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
2ம் லெப்டினன்ட் ஈகையன் (ஈழமாறன்)
கனகசிங்கம் விநாயகலிங்கம்
மண்டபத்தடி, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.08.1997
லெப்டினன்ட் தேசியதீபன் (தேசியன்)
சுந்தரலிங்கம சுதாகரன்
பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.09.1997
லெப்டினன்ட் மதுரவளவன்
தம்பிராசா இராஜேந்திரன்
கண்ணகி கிராமம், அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 01.02.1998
கப்டன் ஓரங்கன் (றொபின்)
சாமித்தம்பி குகநாதன்
விநாயகபுரம், திருக்கோவில்
அம்பாறை
வீரச்சாவு: 24.04.1998
வீரவேங்கை வேலரசி (தூயவள்)
மார்க்கண்டு மாலினி
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.06.1998
2ம் லெப்டினன்ட் யோகநாதன்
செல்லக்கணபதி ஜெயந்திரன்
ஆலையடிச்சேனை, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.06.1998
2ம் லெப்டினன்ட் மோகன் (சுடரேசன்)
கோபால் புஸ்பாகரன்
இரத்தினபுரி
சிறிலங்கா
வீரச்சாவு: 28.09.1998
வீரவேங்கை அகரக்கனி
கார்த்திகேசு இந்துமதி
கரும்புளியான், பாண்டியன்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.09.1998
லெப்டினன்ட் பொன்னழகன்
துரைராசா சிவனேஸ்வரன்
குமுழமுனை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.10.1998
மேஜர் தயாநிதி
பரமலிங்கம் யோகானந்தம்
நெல்லியடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.12.1998
2ம் லெப்டினன்ட் கானகவேல்
சின்னத்துரை கிருபாகரன்
நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.01.1999
வீரவேங்கை வரதமூர்த்தி
சித்திரவேல் ஆனந்தம்
தட்டுமுனை, வாழைச்சேனை, வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.03.1999
2ம் லெப்டினன்ட் ரமேசன்
சிதம்பரப்பிள்ளை புஸ்பராஜா
கல்குடா, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.03.1999
வீரவேங்கை கடலரசன் (மணி)
மரியாம்பிள்ளை அருள்தாஸ்
8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.08.1999
லெப்டினன்ட் பகீரதன்
கந்தையா தனபாலசிங்கம்
பள்ளிக்குடியிருப்பு, நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 22.11.1999
2ம் லெப்டினன்ட் புகழ்வாணி
மரியதாஸ் சில்விக்ஸ்ஆனந்தி
சென்ஜேம்ஸ், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.12.1999
மேஜர் இனிதன்
சுப்பிரமணியம் முகுந்தன்
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.12.1999
மேஜர் சுதாசீலன் (பாவண்ணன்)
பத்மநாதன் உதயசீலன்
முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 30.12.1999
2ம் லெப்டினன்ட் சிவகுமார் (காட்டே)
சிவஞானசுந்தரம் சிவகுமார்
கொக்குக்தொடுவாய், மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.01.2000
லெப்டினன்ட் ஜெகபரன்
தவராஜா எழில்வேந்தன்
தும்பன்கேணி, திக்கோடை, பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.03.2000
லெப்டினன்ட் தமிழ்ப்பிறை
பொன்னையா இளையராசா
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 10.05.2000
கப்டன் அகரச்செல்வி (சுதாமதி)
நடராசா இந்திராதேவி
4ம் வட்டாரம், புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.09.2000
லெப்டினன்ட் இன்பராசா
தம்பு இன்பராசா
புன்னாலைக்கட்டுவன் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.10.2000
லெப்டினன்ட் இசைவண்ணன்
நாகலிங்கம் சதீஸ்
2ம் படிவம், சேமமடு
வவுனியா
வீரச்சாவு: 16.01.2001
வீரவேங்கை தமிழிசை
குமாரசாமி லதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.04.2001
2ம் லெப்டினன்ட் தயாகாந்தன்
நல்லதம்பி சுதாகரன்
ஈச்சந்தீவு, நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.05.2001
வீரவேங்கை மேகன்
இராமநாதபிள்ளை பிரபு
ஆனந்தபுரி
திருகோணமலை
வீரச்சாவு: 30.06.2001
2ம் லெப்டினன்ட் மாதவன்
செல்வராசா நந்தகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.08.2001
கப்டன் வாஞ்சிநாதன்
பாலசுந்தரம் தயாபரன்
பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.10.2001
இராசரத்தினம்
வேலுப்பிள்ளை இராசரத்தினம்
10 ஏக்கர் திட்டம், புளியம்பொக்கணை
கிளிநொச்சி
வீரச்சாவு: 24.04.2001
குயிலன்
சிவசுப்பிரமணியம் சதானந்தன்
3ம் கொலனி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 07.08.2001
கப்டன் தாரம்பன்
வீரச்சாவு: 24.07.2001
மேஜர் திருவேந்தன்
வீரச்சாவு: 16.08.1998
மாவீரர் இயலரசன்
செல்வநாயகம் குகசீலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.03.2009