26.05.2025 – தமிழீழம்.
மே 26 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் சிறி
ஆரோக்கியம் ஜோன் சில்வா
கொவ்வங்குளம், நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 13.12.1986
வீரவேங்கை லின்டன்
மனுவல் சூசைப்பிள்ளை
கன்னாட்டி, அடம்பன்
மன்னார்
வீரச்சாவு: 11.01.1987
லெப்டினன்ட் கைலன்
வடிவேல் சண்முகநாதன்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.07.1988
கப்டன் சைமன் (ராசா)
தொம்பை அந்தோனி
அடம்பன்தாழ்வு, வட்டக்கண்டல்
மன்னார்
வீரச்சாவு: 10.10.1988
லெப்டினன்ட் முத்து
சுந்தரலிங்கம் ஞானவேல்
மானாங்கனை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1989
வீரவேங்கை சிறி
சற்குணராசா பாஸ்கர்
தாளையடி ஒழுங்கை, திருநெல்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.09.1989
கப்டன் அமுதினி
சிவசுப்பிரமணியம் சிவமதி
உரும்பிராய் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991
லெப்.கேணல் சூட்டி
சின்னத்தம்பி இராசுசெல்வேந்திரன்
கெருடாவில், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.07.1991
வீரவேங்கை குணேஸ்
கறுப்பையா திவாகர்
தலைமன்னார் துறைமுகம்
மன்னார்
வீரச்சாவு: 08.08.1991
லெப்டினன்ட் இசைவாணன்
பரமசிவம் பத்மராசா
சூரியவெளி, நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.11.1992
கப்டன் அகிலன்
ஆறுமுகம் சிவஞானம்
அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.05.1993
மேஜர் முகிலன்
பொன்னுத்துரை நவரட்ணராசா
அன்புவழிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 06.07.1993
லெப்டினன்ட் நிலவேந்தன் (நடேஸ்வரன்)
சுப்பிரமணியம் கண்ணன்
புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
லெப்டினன்ட் ஆறுமுகம்
சோதிநாதன் கஜேந்திரன்
சித்தன்கேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993
வீரவேங்கை விமலதாஸ் (விமலராஜ்)
சிவப்பிரகாசம் மிரசுதாஸ்
7ம் வட்டாரம், முனைக்காடு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.11.1993
வீரவேங்கை அருளன்
அன்ரனிமைக்கல் கருணாகரன்
பெரியசாலம்பன், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.11.1993
2ம் லெப்டினன்ட் தமிழ்மன்னன்
செல்லையா சுஜிக்குமார்
கோப்பாய் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.10.1995
லெப்டினன்ட் தமிழன்
சுப்பிரமணியம் சிவகுமார்
உடுவில் கிழக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.10.1995
லெப்டினன்ட் பழனி
மார்க்கண்டு பார்த்தீபன்
நெல்லண்டை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.10.1995
கப்டன் பாபு
சின்னராசா பகீரதன்
தும்பளை தெற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.07.1996
வீரவேங்கை இளங்கீரன்
பற்றிக்இமானுவேல் ரெஜினோல்ட்றொட்றிக்
4ம் குறுக்குத்தெரு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.07.1996
வீரவேங்கை நிலாவர்ணன் (காட்டர்)
சிவானந்தன் சிறிபாலரூபன்
கண்ணகிபுரம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 01.01.1997
2ம் லெப்டினன்ட் ராஜ்மோகன்
விஜயரட்ணம் கிருஸ்ணகோபால்
தாளையடி, மருதங்கேணி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.01.1997
வீரவேங்கை சிவகிரி
கிருஸ்ணபிள்ளை உதயகுமார்
சித்தாண்டி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.07.1997
2ம் லெப்டினன்ட் மது (கயல்க்கொடி)
மாதவராசா சுசிகலா
நெல்லியடி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.08.1997
2ம் லெப்டினன்ட் இசைத்தம்பி
றியாட் புஸ்பராசா
ஆனந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 12.09.1997
வீரவேங்கை சதுஜன்
அழகேந்திரராஜ் ரமேஸ்குமார்
வாவிக்கரை வீதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.12.1997
வீரவேங்கை கனியளனன் (சத்தியவான்)
சோமசுந்தரம் தமிழ்வேந்தன்
சாமிப்புலம், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 01.02.1998
வீரவேங்கை மாதவன்
இளையதம்பி சுதாகரன்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.06.1998
லெப்டினன்ட் பாமதி
விஜயரட்ணம் சத்தியப்பிரியா
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் சுருளி
மகேந்திரன் கேதீஸ்வரன்
தண்ணீரூற்று, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.04.1999
2ம் லெப்டினன்ட் வரதன்
ஜனகராசா தர்சன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.06.1999
வீரவேங்கை சுடர்
இராஜலிங்கம் பத்மராஜா
ஹற்றன், நுவரெலியா
சிறிலங்கா
வீரச்சாவு: 13.07.1999
2ம் லெப்டினன்ட் லவன்
சிவானந்தம் சுரேஸ்குமார்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1999
கப்டன் இளங்குமரன்
கந்தசாமி சர்வானந்தன்
அநிதிரான், சங்குவேலி, உடுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.11.1999
வீரவேங்கை இசைவேந்தன்
சுவேந்திரன் பிரபாகரன்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.11.1999
லெப்டினன்ட் மாதங்கி
பென்சன்சிலாஸ் சந்திரகலா
2ம் வட்டாரம், வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.04.2000
2ம் லெப்டினன்ட் விழிமேனன்
மாணிக்கவாசகம் இராஜகுமார்
திக்கோடை, பழுகாமம், பெரியபோரதீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.12.2000
கப்டன் அன்புதாசன்
சின்னத்தம்பி முருகதாசன்
பனங்காடு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 04.06.2001
லெப்டினன்ட் நந்தகுமார்
நல்லதம்பி நந்தகுமார்
இராயகிராமம், கரவெட்டி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.11.2001
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”