31.05.2025 அன்று அனைத்துலக ரீதியில் நடைபெறும் வீரவணக்க நிகழ்வு.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில், உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களிற்கான வீரவணக்க நிகழ்வை எதிர்வரும் 31/05/2025 அன்று அனைத்துலக ரீதியில் செய்வதற்கான ஒழங்குகளை தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது.
எனவே இவ்வீரவணக்க நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.




