27.05.2025 – தமிழீழம்.
மே 27 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
2ம் லெப்டினன்ட் பரன்
கிருட்ணர் அருச்சுனன்
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.02.1987
லெப்.கேணல் குமரப்பா
பாலசுந்தரம் இரத்தினபாலன்
ரேவடி, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.10.1987
கப்டன் சிவா (கடாபி)
வீரையா சிவகுமார்
அரியாலை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.02.1989
வீரவேங்கை மிரேஸ்
இராசலிங்கம் சதீஸ்குமார்
சதீஸ்குமார் வீதி, தென்னியம்பை, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.1989
வீரவேங்கை பிறேமசிறி
சதாசிவம் கோணேஸ்வரன்
ஒதியமலை, மணலாறு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 01.09.1990
வீரவேங்கை நாசர்
விஜயரட்ணம் சுதாகரன்
சுதாகரன் வீதி, பெரியவிளான், இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.10.1990
வீரவேங்கை ஜெயா
முருகையா ஜெயசீலன்
புதுமுறிப்பு, உருத்திரபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 20.07.1991
வீரவேங்கை சீசர்
தர்மதாஸ் அன்ரன்ஜெகதாஸ்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.08.1991
வீரவேங்கை சயந்தினி
நாகலிங்கம் ஜெயசோதி
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 09.09.1991
2ம் லெப்டினன்ட் ரட்ணம்
நித்தியானந்தசிவம் லகுபரன்
கோண்டாவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.09.1991
வீரவேங்கை வெற்றியரசன் (ஜெயந்தன்)
கிருஸ்ணபிள்ளை நாகலிங்கம்
சண்டிலிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.05.1992
மேஜர் நாகேஸ்வரன் (சங்கர்)
சந்திரசேகர் ஜெயசங்கர்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.09.1993
2ம் லெப்டினன்ட் கலிங்கன்
விக்கிரமபாலன் ஜெயலிங்கம்
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.11.1993
மேஜர் தென்றல்மாறன் (கமிலோ)
நவரத்தினம் கருணைவேல்
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.1993
கப்டன் மௌனதேவன்
செபமாலை வின்சன்
அரிப்பு
மன்னார்
வீரச்சாவு: 08.09.1994
மேஜர் இளவழகன் (ரஞ்சித்)
தர்மலிங்கம் மகாலிங்கம்
வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.08.1995
லெப்டினன்ட் சோதிலிங்கம்
சண்முகம் கிருபானந்தசிவம்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 21.08.1995
வீரவேங்கை திருவருள்
வைத்திலிங்கம் கருணாகரன்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 29.10.1995
கப்டன் திருச்செல்வம் (ராஜேஸ்)
நடராசா சிறிதரன்
கல்லடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.12.1995
வீரவேங்கை அபிராமி
சிவப்பிரகாசம் கிருஸ்ணாம்பாள்
நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.07.1996
2ம் லெப்டினன்ட் பிரியபாலன்
கைலாயப்பிள்ளை கிருஸ்ணன்
அரசடித்தீவு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.11.1996
லெப்டினன்ட் செங்கதிர்
சித்திவிநாயகம் மதீஸ்வரன்
அச்சுவேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.01.1997
மேஜர் நித்தியா
நவரத்தினம் விஜிதா
ஆனந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
வீரவேங்கை நிமாஸ்கரன்
சிவசம்பு தில்லைநாதன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 06.03.1997
வீரவேங்கை திரையுகன்
சந்திரலிங்கம் மயூரன்
களுதாவளை, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.03.1997
வீரவேங்கை தமிழவள்
வெலிச்சோர்மியஸ் சுதர்சினி
பரப்பாங்கண்டல், உயிலங்குளம்
மன்னார்
வீரச்சாவு: 01.08.1997
லெப்டினன்ட் பெருமதன் (வரதன்)
சித்திரவேல் துரைராஜா
திமிலதீவு, புதூர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 24.08.1997
லெப்டினன்ட் யுவகுமார்
நாகலிங்கம் இலங்கேஸ்வரன்
மத்தியமுகாம்
அம்பாறை
வீரச்சாவு: 13.10.1997
கப்டன் ராஜேந்திரன் (ரஜனி)
மாணிக்கவாசகர் சிவனேஸ்வரன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.11.1997
கப்டன் ஈழவேந்தன் (குமுதன்)
கணபதிப்பிள்ளை சிவகுமார்
அராலி வடக்கு, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.12.1997
லெப்டினன்ட் இளங்குமரன்
செல்லையா செல்வகுமார்
நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
2ம் லெப்டினன்ட் அருட்செல்வி
கோபாலசிங்கம் கஸ்தூரி
நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.02.1998
கப்டன் தவநிதி
சின்னத்தம்பி சிவலிங்கம்
கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.04.1998
லெப்டினன்ட் ரஜிதன்
முத்து உதயச்சந்திரன்
சிங்கைநகர், புலோலி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.06.1998
கப்டன் அன்பரசன்
சதாசிவம் சந்திரகுமார்
5ம் வட்டாரம், வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் பாணுகாந்தன்
குமாரசாமி புவனேசகுமார்
களுவாங்கேணி, வந்தாறுமூலை, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
வீரவேங்கை முகிலா (பிறேமலதா)
கந்தன் சித்திரா
கல்வீரக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 27.09.1998
லெப்டினன்ட் தயாளினி
சிதம்பரநாதன் நிராகினி
இடைக்குறிச்சி, வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
2ம் லெப்டினன்ட் ஆர்மதி
புவனேந்திரன் சின்னத்தம்பி
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 08.11.1999
மேஜர் உமா
வேலுச்சாமி இந்துமதி
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.12.1999
கப்டன் கோகிலா
அல்பிரட் ஜெசிந்தா
நவபுரம், கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.12.1999
வீரவேங்கை மிதுனன்
பரமு சதீஸ்குமார்
வலதுகரை, முத்தையன்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 16.02.2000
வீரவேங்கை பொய்கை
இராசலிங்கம் சரோஜினிதேவி
வயாவிளான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.06.2000
வீரவேங்கை தவலோசன்
தர்மராசா தவலோசன்
வறுத்தலைவிளான், தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.05.2000
2ம் லெப்டினன்ட் குமுதா
சபாபதிப்பிள்ளை விஜயலட்சுமி
கல்மடுநகர், வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.07.2000
வீரவேங்கை இசைவாணன்
கிருபரட்ணம் சுதர்சன்
விநாயகபுரம், வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.07.2000
2ம் லெப்டினன்ட் புகழ்மதி
பாலசிங்கம் கலைவாணி
கரப்புக்குத்தி, கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 03.09.2000
மேஜர் நந்தவனன் (நந்தா)
சோமசுந்தரம் சோமன்
2ம் குறிச்சி, பெரியகல்லாறு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.11.2000
2ம் லெப்டினன்ட் கடலரசி
கதிரேசன் இந்துமதி
கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001